பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 22:31

செங்கால் காரைகளும் காை மருங்குகளில் இரை தேர்த்து கிக் ன்ெறன. மதயானைகள் வந்து த கிக்கைகளில் ைேச மொண்டு தம் பிடிகளுக்கு ஊட்டி அயல் கழுவி அடி பெயர்ந்த போகின் றன; என அப்பொய்கையின் இயல்புகளை இனிது விளக்கியிருப் பது உவகை கிலேயமாயுள்ளது.

படித்துறைகளை அடுத்து மணிகள் பல அழுத்திய சுவர்க்க லங்கள் எழுப்பப் பட்டுள்ளன. அந்தக் கரைச் சுவர்களில் தண்ணிர் அலைகள் வந்து மோதும் போது பசுமை செம்மை கருமை முதலிய பலவகை கிறங்கள் கிலவித் தோன்றுகின்றன. சேர்ந்துழிச் சேர்ந்துழி திறத்தைச் சேர்தலால் ஒர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது சவர்த் கலங்களை அடுக்கும் பொழுது நீர் அலைகள் சிறம் மாறித் தோன்றுவதற்கு இது உவமையாய் வந்தது. கமக்கு என உறுதியான ஒர் உணர்வு இல்லாதவர் பிறர் சொல்வதை எல் லாம் எம்பிப் பலவகையிலும் உள்ளம் கிரிந்து உழல்வதுபோல் அவ்வாவி நீர் சுவர் ஒாங்களில் மேவி கின்றது என்பார் உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது என்றார்.

எதையும் நன்கு ஒர்ந்து உணர்வதும், யாண்டும் கிலே கிரியா மல் ர்ேமையுடன் கிலத்து கிற்பதும் தலைமையான உயர்ந்த மனி தத்தன்மையாம் என்பது ஈண்டுக்குறிப்பாக உணர்த்தப்பட்டது. எல் பொரு நாகர் என்றது பாதல வாசிகளை ஒளி மிகுக்க மணிகளை உடையாய் மருவியிருக்கலால் சர்ப்ப சாதியர் இங்க னம் குறிக்க நேர்ந்தார். நாகர் உலகம் இதோ தெரிகிறது! என்.உ சொல்லும்படி அக்கப் பொய்கையின் ஆழம் அவ்வளவு கீழே போய் ஆழ்ந்துள்ளது. அங்ானம் பாகலம் வரையும் ஊடுருவி ஆழமாயிருக்தாலும் அங்ர்ேகிலை மிகவும் தெளிவாயிருந்தது. அடி யில் ஒரு சிறு ஊசி கிடந்தாலும் காையில் கின்று காண்பவர் எளிதே கண்டுகொள்ளும்படி தெளிவமைந்து விளங்கியது. அவ் விளக்கத்தை இனிது விளக்க அழகிய ஒர் உவமை வக்கது.

கற்பகம் அனே ய அக் கவிஞர் காட்டிய சொற்பொருள் ஆம்எனத் தோன்றல் சான்றது. பும்பைப் பொய்கையின் ஆழத்தையும் தெளிவையும் சொல் லவந்தவர் இங்ாவனம் இதனே ஈண்டு ஒப்புக்காட்டி யிருக்கிருச் இந்த உவமை உணர்வுகலம் பொலித்து உவகை மலிந்துள்ளது.