பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2284 கம்பன் கலை நிலை,

சுருகர்தோறும் பெரிகம் ஆழமுடையதாயினும் உயர்க் தோர் நூல் மிகவும் தெளிவாயிருக்கும் என்பது வெளியாய் கின்றது. எளிமையும் தெளிவும் விழுமிய கிலையின.

ஒதற்கு எளிது; உணர்தற்கு அரிது என்ற பொய்யா மொழி போல் உள்ளே எய்யா ஆழமும் வெளியே மெய்யான தெளிவும் மேவி அப் போய்கை பொலிங்கிருந்தது.

நீர் கிலேயின் ஆழமும் தெளிவும் இங்ானம் கூர்மையுடன் ஒர்க் துணா வந்தன. ஆழ்ந்த கருத்துடைய காய்த் தெளிவும் இனி மையும் மருவி யிருப்பதே சிறந்த கவியாம் என்பது குறிப்பு.

‘பொன் விலை மகளிர் மனம் எனக் ழ்ேபோய்ப் புன் கவி எனத் தெளிவு இன்றி” (பால, சகாப்படலம் 14) என முன்னம் அகழி கிலையைக் குறித்த போது இங்ாவனம் உாைக்கிருக்ருெச்.

கவியின் சுவைகளை ஈன்கு அனுபவித்து நாளும் கயத்து திகாத்த கவிச்சக்கரவர்த்தி ஆகலால் உயர்க்க கவிக ைஉவத்து கொள்ளுகின்றார்; இழிக்க கவிகளை இகழ்ந்து தள்ளுகின்றார். o * கல்லார் கவிபோல் கலங்கி, கலைமாண்ட கேள்வி வல்லார் கவிபோல் பலவான்துறை தோன்ற வாய்த்துச் செல்லாறு தோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள இறுத்த தன்றே.

-- (கிருவிளையாடற் புராணம்) கம் கவியின் கருத்தைத் தழுவி இது வன்துள்ளமை காண்க கவி என்றால் அது இன்ன கிலையில் அமைந்திருக்க வேண்டும் எனச் சவையாக ஈண்டு உணர்த்தியருளினர்,

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், கவின்றாேர்க்கு இனிமை, கன்மொழி புணர்த்தல், ஒசை யுடைமை, ஆழம் உடைத் தாதல், o முறையின் வைப்பே, உலகம் மலேயாமை, - விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது, ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே. (நன்னூல்) ஆழம் தெளிவு அமைதி இனிமை முதலியன அாலுக்கு அழகுகளாய் அமைத்துள்ளன. இக்க எழில் கலங்கள் பொருங் தியது விழுமிய கவியாய் விளங்குகின்றது. உத்தமக் கவிகளுடைய