பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2243

ஒடுங்கின: விரவு புள் ஒடுங்கின; பொழில்கண் ா ஒடுங்கின; மானும் கிலே ஒடுங்கின; கிளிகள்

ஒடுங்கின: மயில்கள் கடம் ஒடுங்கின; குயில்கள் ஒடுங்கின; பிளிறுகுரல் ஒடுங்கின. களிறு. (1)

மண்துயின்றன; கிலேய மலே துயின்றன: மறுவில் பன துயின்றன; விரவு பணி துயின்றன; பகரும் விண்துயின்றன; கழுதும் விழி துயின்றன: பழுதில் கண்துயின்றில நெடிய கடல் துயின்றன. களிறு. (2)

பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினெடு பங்கம் உற்றனேய வினே பரிவுறும் படிமுடிவில் கங்குல் இற்றது; கமலமுகம் எடுத்தது: கடலில் வெங்கதிர்க் கடவுள் எழ விமலன் வெங்துயரின் எழ. (3) காலேயே கடிதுவா ஏகினர் கடல்கவினு சோலேயேய் மலைதழுவு கான மீள்நெறி தொலைய. ஆலேஏய் துழனியகல் காடர் ஆர்கலி அமிழ்து போலவே உரைசெய்புன் மானே காடுதல் புரிஞர். (4)

(aம்பைப் படலம், 40-43)

I 1றவைகள் விலங்குகள் _ முதலிய வே கோடிகள் பாவும் பயின்ம கிடக்க இராமன் மட்டும் கண் துயிலாமல் கவலையுடன் விழிக்கருங்க கிலையை இங்கனம் விளக்கியிருக்கிறார். =

கழுதும் விழி துயின்றன என்ற த பேய்களும் அயர்த்து உறக் கி ைஎன அங்கிசி வேளையின் கிலை தெரிய வங்தது. கழுது=பேய். யாமத்திலும் விழிதுயிலாமல் வெளியே திரியும் இயல்பினது ஆதலின் அ.துவும் துயின்றது என அதிசய உம்மை கொடுத்துக் குறித்தார். தாக்கத்தின் தாக்கத்தைத் தாக்கிக் காட்டினர்.

இங்கனம் எல்லாரும் யாவும் கழிதுயில் கொள்ள இக்கல் லான் விழி துயிலாத பழி மானங்களை கினைந்து பரிந்திருத்தான்.

கடல் துயின்றன. களிறு கண் துயின்றில.

. } இாமன் உறங்காதிருக்கதை இங்கனம் உாைத்திருக்கிருச். 1ாம். டவில் பள்ளி கொண்டிருக்த பெருமாளே இவ் அருவாய் ஈண்டு வந்துள்ளமையால் இவ்வாறு இங்கே காட்டியருளினர்."