பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2252 கம்பன் கலை நிலை.

சதமன் அஞ்சுறு கிலேயர் : தருமன் அஞ்சுறு சரிதர்; மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர். இதனே இங்கே கருதி நோக்குகின்றாேம்; பொருளமைதிகளே உணருக்தோறும் உளம் மிக மகிழ்கின்றாேம்.

இராம லட்சுமணர் வன வாசிகளாய்ப் பசதேசிக் கோலத் துடன் வரினும் அவளது ர்ேமை சீர்மைகள் போதிசயங்கனை யுடையன என அனுமான் இவ்வாறு அனுமானித்திருக்கிருன்.

சக டோகங்களிலும் செல்வச் செழிப்புகளிலும் கம்பீா கிலை களிலும் இக்கிாலும் காணும்படியான சுக்தார் இவர் என்று சிங்தை துணிந்துள்ளான். சதமன்=இங்கிான். .ழி து அசுவமேதங் களையுடையவன் என்னும் எதுவால் இப்பேர் வக்கது. -

நீதி ஒழுக்கங்களிலும் கெA முறைகளிலும் கரும தேவதை பினும் சிறன் கவர்; அதிசய அழகளுன மன்மதனும் இவசைக் காணின் வெட்கித் தலை குனியும்படி வியகுய் விகளந்துள்ள வடி வழகினர்; பாண்டும் அஞ்சாக எமனும் அஞ்சி அயனக் கக்க அருக்கிறவினர் என இப்பெருங் ககையாளனை இன்னவாறு அவன் உன்னியுணர்ந்து உறுதி செய்து கொண்டான்.

உருவ எழில், உறுதி ஊக்கம், போர் விாம், கரும சிலம், பெருமித சீர்மை, கிருவின் போகம் முதலிய கிலைகளில் எவரும் தமக்கு கிகரில்லாதவர் என இவரை அவன் கூர்த்த ஒர்த்து கொண்டது உவகை கிலேயமாய்ச் சுவை சாத்துள்ளது.

வ வியாகாணங்களையும் கன்கு கற்று அரிய பல கலைகளையும் வழுவறத் தெளித்துள்ள உயர்ந்த கலை ஞானி ஆதலால் உருவ கிலைகளை கோக்கி இவ்வாறு உறுதி செய்து கின்றன்.

வழியே கடந்து வருகின்றவர் அதிசய புருடர்கள் என ஒளி மறைவாய் கின்ற விழிகளிப்ப கோக்கி இவ் வண்ணம் தெளித்து கொண்டவன் மீண்டும் அவரைத் தொடர்ந்து கவனித்தான்.

என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி அன்பினன் உருகு கின்ற உள்ளத்தன் ஆர்வத் தோரை முன்பிரிங் தனையர் தம்மை முன்னினன் என்ன கின்றான் தன்பெருங் குணத்தால் தன்னின் தானலது ஒப்பிலாதான்.