பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2290 கம்பன் கலை நிலை

செலவு வாவுகள் புலமை ஒளி விசி உவகை கிலேயமாய் உலாவி உல்லாச விைேதங்கள் குலாவி நிற்கின்றன.

சந்தேகமான புள்ளிகளை விசாரித்து வாச் சென்றவன் அவர் சொல்லி விடுத்த பேர் ஊர் முதலிய விவாங்களையே தனது தலைவனிடம் வந்து சொல்ல வேண்டும். அவ்வாறு யாதும் சொல்லவில்லை.

அவர் சொல்லாததையும் எண்ணுததையும் இவ்வண்ணம் சோடித்துச் சொல்லியிருக்கிருண். அவனுடைய எண்ணமும் சொல்லும் செயலும் நுண்ணிய கிலைகளை நோக்கிப் புண்ணியம் புரிந்து வருகின்றன. அவ்வாஅ வகைகள் வெளியே எவரும் எளிதாக அறிய அரியன.

யான் உய்க்தேன்; உன் குலம் உய்ந்தது; இவ்வுலகமும் உய்க் தது என்னும் இவை எவ்வளவு பாவசமான உறுதி மொழிகள்! தொனிகனே துணுகி உணர்த்து பொருள் நிலைகளைக்கருதிக் காண வேண்டும். கன்னே முதலில் குறித்துக் கொண்டது உன்னி உனா வுரியது. இந்தக் கலைஞானியின் கருத்தும் பேச்சும் கருதி உணர்வார்க்கு இனிய அமுகங்களாய்ச்சுவை சாந்தருள்கின்றன.

அரிய புலமையும் பெரிய நிலைமையும் அனுமானிடம்சுலைமை யாக கிமைக் கிருந்தாலும் இதுவரையும் பாதும் வெளியே தெரியா மல் ஒளிமறைவாய் ஒதுங்கியிருக்கான். இராமபிசானேக்கண்டது. முதல் இவனுடைய புகழ் திசைகள் தோறும் பாந்து ஊழியும் தேயாக ஒளிகளே விசி கிலேபெற நேர்ந்தது. இவனும் சிரஞ்சீவி யாய்ச் சிறந்து பாண்டும் தேச மிகுந்து திகழ நேர்த்தான்.

புகழும் புண்ணியமும் பொருத்தி இம்மையும் மறுமையும் இன்பம் மிகப் பெறுகின்ற பருவக்கை எய்தி உள்ளான் ஆகலின் இராம தரிசனத்தால் கான் அடைந்து கொண்ட பாக்கியத்தைக் தன்னேயும் மறந்து முன்னதாக யான் உய்ந்தேன் என இன்ன வண்ணம் துணிந்து சொன்னன்.

- உன்குலம் உய்ந்தது எனச் சுக்கிரீவனுக்குச் சுட்டி உணர்த் தியது அவன் உறுதி கலங்களை உய்த்துணர்ந்து உடனே உய்தி பெற வேண்டும் என்று கருதி. கருத்து குறிப்பில் கூர்க்கக.