பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2293

தங்திருங்தனர் அருட்டகை நெடும் பகைஞனம் இந்திரன் சிறுவனுக்கு இறுதியின்று இசைதரும் புந்தியின் பெருமையாய் போதம் என்று உரைசெய்தான் மங்திரம் கெழு.மு.நூல் மரபுணர்ந்து உதவுவான். * (9)

(அனுமப்படலம்.) இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து படித்து ஒர்த்து சிந்தியுங்கள்.

மாருதியின் மதி மாண்பும் மொழித்திறனும் கரும சாதுரிய மும் அமைச்சு முறையும் இங்கே அதிசய வேலை செய்கின்றன.

மேலவன் என்றது சூரியன. வாலியின் உயிர் தெற என்றக பகைமை அடியோடு அழிக்கது. என்பது தெரிய வந்தது.

சுக்கிரீவனுடைய குலம் எல்லாம் உய்யும் படியான யோகம் வந்துள்ளது என முதலில் சொன்னவன் உடனே அவன் உள்ளம் உவந்த விாைந்து தள்ளும்படி i. அகிசய ஊதியத்தை உாை செய்தான்.

வாலிக்குக் காலன் வந்தான் என இங்கனம் காட்டவே அவனது உள்ளமும் உயிரும் உவகிையில் நீண்டு துள்ளி, எழுந்தன. பெரிய பேரின்ப முத்தி வந்துள்ளது என்றாலும் சுக்கிரீவனுக்கு இப்பொழுது இனிக்காது; கொடிய பகையுள் சிக்கி அல்லும் பக அலும் அவன் அல்லல் உழத்து கிற்கின் முன். தன்னைக் கொல்ல மூண்டு கிற்கும் கொடிய காலனுகவே வாலியைக் கருதிக் கண் உறங்காமல் கடுக் துயரில் கெடுங்காலம் கவலையாயிருந்து வருகி ருன் ஆதலால் அங்கத் துயாம் நீங்ெ உவகையு.ணுமாறு வாலிக்குக் காலன் வந்தான் என்றான்.

தனக்குக் கொடிய காலஞயுள்ளவனுக்கு நெடிய காலன் வர்

திருக்கிருன் என்னும் இம் மொழியைக் கேட்கவே அமுதம் உண் டவன் போல் ஆனக்த பாவசய்ை அவன் வியத்து கின்றன்.

எந்த வார்க்கையைச் சொன்னல் உடனே சிங்தை களித்துத் தன் வழிக்கு அவன் வருவானே அச்த வார்த்தையை வாைக்து இவன் சொல்லியிருக்கிருன். இவனுடைய உல்லாச சாகசங்களும் உரைகளும் செயல்களும் உவகை புரிந்து வரு கின்றன. காலம் கருதிக் கருமவேலி கோலிப் பேசுகின்றான்,