பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2295

இமாமனேக் கண்டு முன்னம் ஐயங்கொண்டு சுக்கிரீவன் முத லாயினேர் அஞ்சி ஒடிய பொழுது அனுமான் நெஞ்சம் தேற்றி அவரை ஆற்றி வன்தான்; அவ்வளவு ஆலம் கண்டு மறெ வெருவிய அமாாைச் சிவன் ஆகசித்து அருளியது போல் இருந்தது என * ஆண்டு உாைத்த உவமையை ஈண்டு ஞாபகமாக இணைத்து இசைத்திருக்கும் அழகை தனித்து நோக்குக.

இசாமனுடைய கோலம் கண்ட போது ஆலம் கண்டது போல் மருண்டு மறுகிய அந்த அச்சத்தை அடியோடு போக்கி உச்சமான உயிர் வாழ்க்கையை ஈண்டு ஊட்டியருளுகின்றான் ஆகலால் ஆலம் உண்டவன் என ஞாலம் காண இவனைக் காட்டி பருவினர். -

கவியின் கருத்துக்களையும் கலை கிலையையும் காவியச் சுவை களையும் கருதியுணரும் அளவே அறிவின்பம் பெருகி வருவதாம். ஒரு கரும விசன் காளிய சாதனையில் மூண்டு முனைத்து தொழில் புரியும் மொழி கிலைகள் ஈண்டு எழில் சிறந்து கிகழ்ன்ெறன.

வந்துள்ளவர் மனித உருவினாாயினும் அதிசய கிலையினர்; உலகம் உய்ய மருவிய தெய்வ ர்ேமையர், விண் மண் முதலிய எவ்வுலகங்களில் உள்ளவர்களும் தங்கள் கண்மணி எனக் கருதி உரிமையுடன் போற்றும் அருமையாளர்; அடுத்தவர்க்கு அமுதம் அனேயவர்; திேயும் கருணையும் நெறியும் பொறையும் போதமும் கிறைக்க புண்ணிய சீலர், கோசல தேசத்து அாசர்பிசாளுகிய கசாக இறுடைய அருமைத் திருமக்கள்; தாயின் பணியால் வன வாசம் வந்துள்ளனர்; வக்க இடத்தில் மாதவர்களுக்கு ஆதரவு புனித்த கான் முதலிய விேனேயாளர்களை வேrறுத்து, மாயவஞ்சம் புளிக்க மாரீசனே க் கொலைத்து, இராவணன் செய்த சதியால் மன வியை இழந்த அந்த அருமைக் கிருவைக் கேடி வருகின்றனர்; நீங்களும் உங்கள் முன்னேர்களும் பண்ணியுள்ள புண்ணியப் பெரும் பேற்றால் இங்கே வருகிற வழியில் உங்களைக் காணவேண் ம்ெ என்று அக்க வி. மூர்த்திகள் கருதியுள்ளனர்; தரும சோதி களாகிய அவர்கள் வாவால் கமது கருமவினே கழிக் கது; பகை யிருளும் பாவ மருளும் ஒருங்கே நீங்கி உலகம் எங்கும் புகழ் ஒளி வீசி உங்கள் தக்கையைப் போல் இன்று முதல் தேவரும் இக் கால் பக்கம் 2246 வரி 25 பார்க்க -------- *