பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2304. கம்பன் கலை நிலை

இக் குலமகன் அவனே முகம் மலர்ந்து நோக்கித் தனது வலது கையை நீட்டி எதிரே இருக்கும்படி குறித்தான். --

அனகனேக் குறுகினன்; அவ் அண்ணலும் அருத்தி கூரப் புனே மலர்த் தடக்கை பேட்டிப் போக்து இனிது இருத்தி என்றான்.

சுக்கிரீவன் வங்ததும், இராமன் உவங்து அவனே மரியாதை யாக இருக்கச் சொன்னதும் இங்கே இனிய காட்சிகளாய் ஒளி செய்து கிற்கின்றன.

கையை மீட்டிக் காட்டி எதிரே அமரும்படி சைகை செய் திருப்பது ஒவியக் காட்சியாய் உவகை சுரங்துள்ளது. அரச கம் பீரமும் அனுபவ முறைகளும் இடை மிடைந்து கிற்கின்றன.

வங்த அந்த வானரவேங்தன் இருந்த இந்தச் சக்கரவர்த்தித் திருமகனே வணங்கியதாக வழங்கவில்லை; உருவ கிலேயைக்கண்டு உள்ளம் வியங்திருந்தாலும் தன்னே ஒரு அரசனுக அவன் கருதி யுள்ளமையால் இன்னவாறு கடந்து கொள்ள கேர்ங்தான்.

கண்பாக மருவிய பின்னரே இப் பெருமான்டால் அவன் பேரன்பு பெருகி ஆர்வம் கனிங்து பேணி யிருக்கிருன்.

நட்பின் நிலை.

தான் கருதி வந்த கவி அரசனேத் தன்னிடம் கொண்டுவந்து சேர்த்த அனும்ானுடைய அறிவையும் அன்பையும் மரியாதை மாண்புகளையும் கினே க்து மகிழ்ந்து அவனையும் அருகே இருக்கும் படி இவ் வீரன் ஆர்வமுடன் உரைத்தான்.

அவன் உட்காராமல் இலக்குவன் அயலே வணக்கமுடன் கின்றான். இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் முகம் மலர்ந்து நோக்கி உவந்து பேசினர். இவரது கூட்டுறவைக் குறித்திருக்கும பாட்டுக்கள் அயலே வருகின்றன.

தவாவலி அரக்கர் என்னும் தகா இருட் பகையைத் தள்ளிக் குவால் அறம் கிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்; அவாமுதல் அறுத்த சிங்தை அனகனும் அரியின் வேந்தும் உவாவுற வங்து கூடும் உடுபதி இரவி ஒத்தார். (1) கூட்டம்ஒத் திருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்ள்ை ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்; மீட்டும்வாள் அரக்கர் என்னும் திவினை வேரின் வாங்கக் கேட்டுணர் கல்வி யோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். (3)