பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2063

என்றுன்னி என்னை விதியார் முடிப்பது?

என எண்ணி கின்ற இறையைப்

பொன்.துன்னு விற்கை வயவிான் வந்து

புனேதாள் இறைஞ்சு பொழுதில்

மின் துன்னு நாலின் மணிமார்பு அழுந்த

விரைவோடு புல்லி உருகா

கின்று உன்னி வங்த கிலே என்கொல்? என்று

நெடியோன் விளம்ப கொடிவான்’ (2)

இலக்குவனேப் பார்த்ததும் இராமன் மறு.ெ சின்.ணு எண்ணி யுள்ள எண்ணங்களையும் செயல்களையும் மொழிகளையும் இங்கே கண்ணதிரே கண்டு கருத்து உருகுன்ெருேம்.

  1. ‘ஆ லட்சுமண சீதா என்று தியே அாக்கன் கூவிய அம் மாய உரையை மெய் என்று நம்பிப் பேதை தோய் எவியுள்ள க குலேதான் பிள்ளை தள்ளாமல் வந்துள்ளான்” என அன்ை உள்ளம் துணிந்து மறுபுெள்ளது பரிவு கனிந்து பருவால் மிகுக்கி ருக்கின்றது. கருதியுள்ள அவனது உறுதி கிலை, உற்றுள்ள உண் மையையும் ஊகத்தையும் தெளிவாக விளக்கி உணர்வின் கூர்மை

யை வெளியே துலக்கி கிற்கின்றது.

வன் சோற்கள் தந்து மடமங்கை எவ கிலேதோ வந்த மருளே என்ற கனல் கம்பி இலகுவில் பிரிக் கிருக்கமாட்டான்; அவன் மனம் உடைந்து போகும்படி கொடிய வார்த்தைகளைச் சானெ கூறியிருக்கலினலே தான் வேருய்ப் பேர்த்து கேனே சோர்ந்து வங்கிருக்கிருன் என்று தேர்ந்துள்ளமை தெரிய வந்தது.

தனது இனிய அருமை மனேவியை மட மங்கை என்றது

மனம் சினத்து எழுந்தது. மானைப் பிடிக்கச் சொல்லித் தன்னைப் போக்கியதோடு அமையாமல் கம்பியையும் நீக்கி யுள்ளமையால் அம் மடமையை கினேந்து வருந்தியிருக்கிருன்.

மனைவி சுடு சொற்கள் சொல்லி யிருப்பாள்; அதனே மனம் பொருமல் தம்பி வருங்கி வந்திருக்கிருன் என மறு ெயுள்ளான். கேர்த்திருக்கலை நோக்கி மதியூகமாய் ஒர்க் த கொண்டான்.

இளவீரன் வந்த இயல்பு மருளே என்று பொருளோடு தெருள் செய்து கின்றது, புகுந்துள்ள பொல்லா கிலைமைகள் எல்லாவற்

மையும் ஒருங்கு கருதி. கருத்துக்கள் கிருத்தமாய்த் தெளிக்கன.