பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2310 கம்பன் கலை நிலை.

மனிதனது மானச கிலைகள் அரிய அதிசயங்களை யுடையன.

தான் துணையாகக் கருதிக் கொண்டவனே. இவ் விர ன் ஆத ரிக்க மூண்டுள்ள கிலை யாரும் (அதிசயிக்க ைேண்டுள்ளது. சன் உள்ளம் துணித்துள்ளதை அவன் உணர்ந்த தெளியே வெளியே உறுதி மொழிகளைப் புகன் றருளினுன்.

சென்றன போக, மேல்வந்த உறுவன தீர்ப்பல்; |கின்றன எனக்கும் கிற்கும் கேர். ஈம் வென்றி விான் இங்ாவனம் விளம்பி யிருக்கிருன். ‘கடந்து போனவைகளை மறந்து விடு; அவை ஒழித்து போ கட்டும்; இனிமேல் யாதொரு இடை யு.ம் உன்னே அணுகாது; என்ன இடர் கேளிலும் முன் கின்று நீக்கி யாண்டும் இனிது காத் தருளுவேன். உனக்கு ஏதேனும் துயர் வரின் அது எ னக்கு வந்ததேயாம்; என்னை மீறி உன்னே ைதவம் நெருக்காது.” இ ன அண்ணல் ஆதரவு கூறினன். கண்ணே இமைகாப்பதினும் உன்னை யான் காப்பேன் என்பதை இல் வண்ணம் உணர்த்தியருளினன். o * விண்ணுலகிலாயிலும் மண்ணுலகிலாயினும் உன்னைப் பகைத்தவர் என்னைப் பகைத்தவரே. யேவர் என்ரினும் உனக்கு உரியவர் ஆயின் அவர் எனக்கும் உரிமையாளரே ; உன் சுற்றம் என் சுற்றமே; என் ைெள உன் கிளையே; நீ என் இன்னுயிர்த் துகணவனே’ என இன்னவாது இவ்வுண்மை விான் உறுதி கூறி யிருத்தலால் இந்த கட்புரிமையின் அம்புத கிலைமையை அறின் து மகிழ்த்து வியங்து கிற்கின்றாேம். ,தியரே எனினும் உன்ளுேடு உற்றவர் எனக்கும் உற்றார் o - பாண்டும் கல்லவன் என எல்லாராலும் போற்றப் பெற். மள்ள இராமன் ஈண்டு இப்படிச் சொல்லலாமா? யோை வேர் அ.முக்க வந்திருக்கின்றவனுடைய வாயுசை இங்கே இவ்வா.த வந்திருக்கின்றது. இது எவ்வளவு விபரீதமான வார்த்தை! யாரும் திகைத்து கோக்கும்படி இது கிளேத்து கிற்கின்றது.

சக்கிரீவனிடம் தான் கொண்டுள்ள சட்புரிமையை வலி யு.டித்த இவ்வாறு பேச சேர்க்கது. உள்ளத்தில் பாச கேசங்கள் பெருகியபொழுது.அந்த ஆசை ஆர் வங்களில் வாசகங்கள் இயற்கை கிலைகளை மீறி ஆவேசங்களாய் வெளி ன்முகின்றன.