பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’s. இ ரா ம ன் 284.1

கிருமாலே மனித உருவில் இவ்வாறு மருவி வந்துள்ளார். சங்க ாேகையும், சக்கr ாேகையும் இவருடைய கைகளில் படர்க் கிருக்கின்றன; வையம் உய்ய இவர் வந்திருக்கின் ருர், யேவாை அழித்து, கல்லவரை ஆதசித்துத், கருமத்தை கிலை கி.முத்தி உல கத்தைப் பாதுகாக்க வந்துள்ளவர் செய்துள்ள புண்ணியத் தால் கமக்கு இங்கனம் காட்சித கேர்ந்தனர். ாேன் தன்தை. இள மையில் எனக்கு ஒரு மக்திாக்கை உடதேசித்து ே திருமாலுக்கு அடியவய்ை கின்ற அரிய பல காரியங்களை ஆற்றுவாய்; எவாைக் கண்ட பொழுது தன்னே அறியாமலே உனக்கு அன்பு உண்டா குமோ அவரே அக்த நெடுமால் என்று உறுதி செய்து கொள்க’ என்ற உரிமையுடன் உசைத்தருளினர்: அவ் வுாையின்படியே செருகல் கிகழ்ந்தது; அம் மரகத வண்ணனக் கண்டவுடன் என்ன அறியாமலே என்பும் கரைந்து உருக அன்பு பெருகியது; என் உள்ளமும் உயிரும் அவ் வள்ளி லையே கருதி எப்பொழுதும் உவத்து களிக்கின்றது. அன்புரிமையாலும் அபிமானத்தாலும் பெருமையாக ஒரு வேனே ன் அவரைப் புகழ்ந்து சொல்லலாம் ஆயினும் தகுக்க பரிசோதனை ஒன்று செய்து அவரது கிலைமையை நீங்கள் கேளே தெளித்து கொளளலாம். செல்லுகின்ற வழியில் உள்ள மாசமாங்கள் எழையும் ஒர் அம்பால் ஊடுருவ எ ய்யும் படி செய்து உய்யும்படி கண்டு மேல் உறுவதைக் காணுங்கள்” என அனுமான் இங்கனம் உாைத்து கின் முன்.

இந்த மதியூகியின் வாய்மொழிகள் உணர்வுலங்கனிந்து சுவைகள் பல தோய்த்து உவகை சாத்து வருகின்றன. ஐயத்தால் அயர்த்து அலமருகின்ற வசனா வேந்தனை உள்ளம் தேற்றி உறுதி கலங்களை ஊட்டிக் கரும் கிலைகளைக் காட்டி வருகின்ற காட்சிகள் இவனது கலைகளின் மாட்சியை உலகம்.அறியச் செய்திருக்கின்றன.

- ங்

அன்ன வாலியைக் கால அனுக்கு அளிப்பதோர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை என்று அயிர்த்தனே!

சுக்கிரீவன், சிங்தையில் -- சங்தேகித்திருக்கதை இந்தவாறு வெளிப் படுத்தி யிருக்கிருன். வாலிக்குக் காலன் வந்தான் என முன்னம் இவன் சொன்னதை மன்னன் என்கு உணர்ந்து கொள்ள மீண்டும் ஈண்டுஅன்னதையே இன்னவாறு எடுத்துச்சொல்லினன்,