பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன். 2355

வயிாம் உடைபட்டது. உண்மையான உள் வயியம் உடைபடப் போகின்றது. பட்டு மடிவது பார்வையில் பட்டது.

யாண்டும் வயிாம் பாய்ந்து மீண்டு கின்ற எழு மாங்களையும் ஊடுருவிப் போன இாாமபாணம் வாலியின் மார்.ை பயும் விரைவில் ஊடுருவி உய்தி செய்தருளும் என்பது உணர் வந்தது.

யாரை எய்து வீழ்த்தவேண்டும் என்று இவ்விசன் விாைந்து போகின்றாகுே அவனினும் திண்மையானவைகளை ஈண்டு எய்து காட்டியிருக்கிருன். ஏழை ஊடுருவிய்து ஊழை ஊடுருவவுளது. இப்பொழுது இங்கே மரம் துளைத்தது இனி அடுத்து வாலி யின் உாம் துளைக்க ஒர்உறுப்பாய் விளைந்தது. இராமபாணத்தைக் குறித்த அருணகிரி நாகர் பாடி யிருக்கிறார். ஏழு மரம் வாலி யோடு மேபட வாளிவிடு மூரிதனு விரன் என் இராம துதியில் மசா மாங்களேயும் வாலியையும் இணைத்து இசைத்துள்ளார்.

சுக்கிரீவன் துதித்தது.

இவ்வாறு இவ் வீான் எய்து காட்டிய அதிசய விசய கிaல

யைக் கண்டதும் சக்கிரீவன் ஆச்சரிய பசவசய்ை.அடியில் விழுந்து

தொழுது தனது குடி முழுதும் ஆள வக்த குல தெய்வம் என்று

உழுவலன்புடன. உள்ளம் உருகி உவத்து துதித்தான். வையம்.ே வானும்நீ மற்றும்நீ மலரின்மேல் ஐயன் மீ ஆழி:ே ஆழிவாழ் அமலன்ே செய்யதி வினைதெறும் தேவுங் காயினேன் உய்யவந்து உதவிய்ை உலகமுந்து உதவிய்ை. (1) என்எனக் கரியதெப் பொருளும்எற்கு எளிதலால்

உன்னே இத் தலைவிடுத் துதவினர் விதியினர் அன்னை ஒப் புடையவுன் அடியருக்கு அடியன்யான் மன்னவர்க்கு அரசஎன்று உரைசெய்தான் வசையிலான்.

ஆடினர் பாடினர் அங்கும்.இங்கும் கலந்து

ஓடினர் உவகையின் னறவையுண் டுணர்கிலார் கேடினம் வாலிகாலனே என கெடிதுநாள். வாடினர் தோள்ளலாம் வளரமற்றவ ரெலாம். (8)

சுக்ரீெவன் அடைந்துள்ள ஆனக்கமும், வான சங்களினுடைய உள்ளக் களிப்பும் இங்கனம் வெள்ளமாய்ப் பொங்கி வெளி வக்