பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2368 கம்பன் கலை நிலை

தன்னுடைய பகைவனைத் தொலைத்துத் தனது மனைவியைத் கனக்கு மீட்டிக் கொடுப்பதாக வாக்களித்துக் காரியம் புரிய வரு கின்றமையான் இவ் வி. மூர்த்தி எதிரே தன்னலத் துறந்து அவன் இவ் வண்ணம் நன்னய மொழிகள் எவின்றான்.

முன்னதாகச் செய்ய வேண்டிய காரியம் ஆண்டவனுடை யதே; அடியேனுடையதைப் பின்னே கவனிக்கலாம் என இன்ன வா.ற இசைத்தது இடையே கிகழ்ந்த நிகழ்ச்சியால் தேர்ந்தது.

தேவியைப் பிரித்து அண்ணல் ஆவி அலமந்து அலைவதைக் கண்ணுல் காணவே கன்னுடைய தயாக்கையும் மறந்து தலைவ உடையதில் கவனம் செலுத்தினன்.

அக்கக் கவலையைத் தீர்ப்பதே தனக்கு உரிய பெரிய கடமை யாக அவனுடைய உள்ளம் துணிந்து துள்ளி எழுங்கது. தனக்கு ஆகாவு புரிய நேர்ந்துள்ளவனது வேதனையைத் தெரியவே தனது கிலைமையை இகழ்ந்து வெறுத்தான்.

சின்னடையதைச் சிறு குறை என்ற களுல் இம் மன்னன் ‘அடைக் தள்ள குறை மிகவும் பெரியது என அவன் கருதி மறுகி யுள்ளமை அறிய வக்கது.) இந்த ஆண்டவன் இவ்வளவு .அவலக் கவலைகளில் ஆழ்ந்திருக்க நான் என் கவலையைத் தீர்க்க முந்தியது அங்சோ! கன்னலம் கருதிய கொடிய மடமையாம் என்று அவன் சிங்தை நொந்திருக்கின்றான்.

சனகியை மீட்டு மீடும் என்றது தேவியைச் சிறை மீட்டி ஈண்டு மீண்டு வந்த பின்பே வேறு காரியம் கருத வேண்டும்; அது வரையும் யாதொன்றையும் கவனிக்கவே கூடாது எனக் கருமமே கண்ணுய் வினையாண்மையில் அவன் மூண்டு கிற்கும் வேகம் தெரிய வன்தது. சோகம் கண்டு துடிப்பு மண்டியது)

மீெள்தும் என்பது மீடும் என வந்தது. மீளுவேன் என ஒருமையில் உரையாமல் மீள்தும் எனப் பன்மையில் குறித்தது அனுமான் முதலிய துணைவர்களோடு சேர்த்து செல்வதாக அவன் தேர்ந்துள்ளமை தெரிய வந்தது

தன் குறை என்றது. தனது காரியத்தை. மனைவியை இழந்து படு துயரடைந்து வறிய கிலேயில் மறுகி யுள்ளமையால் அதனேக் குறை என்று குறித்தான். தன் பெருமைக்குப் பெருங்