பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2393

மமங்களைத் தொலைத்து அறங்களை கிலை கி.அத்தவே அவ சரித்த தருமசீலர் கரும விாாாய் இங்கே க.கி வேகங்களுடன் வரு கின்றார் ஆதலால் அவ்வாவினல் வருவதும் விளைவதும் விழி கெரி யும்படி உரைகள் ஒளி செய்து எழுந்தன. அரிய பல காரியங்கள் முடிய செடிய வழிகளைக் கடந்து கடிது கடத்து வன்தனர்.

மலைச் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் மேடுகளிலும் சம வெளிகளிலும் அவர் இறங்கியும் எறியும் விாைந்த வருங்கால் காட்டு மிருகங்கள் கலங்கி ஓடின. வன சாங்கள் கிலை குலைந்து சிதறியது வந்தவாது கதி வேகங்களைக் காட்டி கின்றது.

மேகம் ஒட, யானே ஒட, வேங்கை ஒட, யூகம் ஒட, என்ற கல்ை இவர் வேகமாய் நடந்து வந்த போது அங்கே கிகழ்ந்த கிலைகளை நேரே கண்டு கொள்கின்றாேம்.

அந்த மலைச் சாால் இயற்கை வளங்கள் வாய்ந்தது; செழிப் பான சோலைகளும், ர்ே ஒடைகளும், அருவிகளும், பசும்புல் தசை களும் வழி அயல் எங்கும் கிறைந்தது. சந்தனம், அகில், சேக்கு, கடம்பு, முதலிய சிறந்த சாகி மாங்கள் யாண்டும் ஒங்கி வளர்ந்து இனிய காட்சிகள் கனிந்துள்ளது.

அருவி போல் ஆறு பாயும்; எனலில் குருவி பாயும்; யானே கள் ஒன்றாேடு ஒன்று பொருது பாயும்; மக்திகள் மருவி மாக் ைெளகளில் பாயும்; அத்தகைய இனிய காட்சிகள் கிறைக்த அக்த மலைச் சாால்களின் வழி முழுதும் கடந்து வாலி வாழ்கின்ற அழ யெ நகரினை அனுனெர்.

பொன்னின்காடு இழிந்தது அன்ன

வாலி வாழ் பொருப்பிடம் துன்னினர்கள்; செய்வது என்னே?

என்று நின்று சொல்லுவார். போர் வேட்டு எழுத்து வந்தவர்கள் கருதிய இடத்தை அடைந்த கிலையை இன்னவா. வரைந்து காட்டியிருக்கிரு.ர்.

ல்ொனா வேங்கனை விாலியினுடைய இராசதானி நகருக்கு கிட்கிங்தை என்று பெயர். கிட்ங்ெகம் என்னும் மலைச் சாாலின் அடிவாாக்கில் அமைந்துள்ளமையால் அப் பதிக்கு இங்கனம், காமம் அமைக் கது. அரசு அமர்ந்துள்ளது ஆகலின் அதிசய வளங் கள் பல கிறைத்து விழுமிய நிலையில்.அது எழில் மிகுந்திருக்கக.

300