பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2406 கம்பன் கலை நிலை

போர் வீரர்களுடைய கிலைகளைக் குறித்த காயனர் இவ்வாறு கூறியிருக்ருெச். தன் பெயர் சொலக் கூற்றும் குலையும் என வாலி கூறியுள்ளதை இதனேடு சேர்த்து நோக்க வேண்டும்.

வள்ளுவர் வாய்மொழிகள் கம்பர் வாய்வழி வரும் பொழுது புதிய ஒளி பெற்றுப் பொங்கி மிளிர்கின்றன. அறிவின் எழில்களை அக விழிகள் களி மிகுத்துக் காணுகின்றன

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்

பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம்?

தனக்குக் கிடைத்துள்ள அதிசய வாபலத்கை இங்ாவனம் மதி தெளிய வுாைத்தான். முன்னம் தனது தேக பல க்கையும், விாத் திறலையும் குறித்தான்; வாசிக்கியாக வாய்த்துள்ள அம்புத மகிமையை இதில் விளக்கினன்.

தேவ தேவர்கள் வந்து எதிர்க்காலும் அவர்களுடைய அறி வாற்றல்களில் பாகி தன் பால் விாைந்து சேர்ந்து விடும்; ஆதலால் யாரும் தன்னை வெல்ல முடியாது என்று வாலி உ.உ கியாகக்கருகி யுள்ளதை அவனுடைய வாய் மொழியால் தெளிவாக இங்கே தெரிந்து கொள்கின்றாேம்.

இவன் எ கிரே வராமல் இராமன் மறைவாய் கின்றுள்ளமை க்கு கோான காரணம் நேரே தெரிய நேர்ந்தது.

அதிசய விானுடைய அாண் கிலையும் முரண் வலியும் எவ் வழியும் அதி செய்யும்படி தொடர்ந்து கிற்கின்றன. அங் கிலேயை விதி கடந்து போக ஈண்டு மூண்டு வந்துள்ளது.

துயர் ஒழிக என்ற களுல் தாரை மறுகி கின்ற கிலை அறிய வக்கது. உயிர்க்கு ஆபத்து என்.று கருதி உள்ளம் கலங்கினுள்.

என்னே யாரும் வெல்ல முடியாது; எல்லாசையும் நானே வென்று ஒல்லையில் மீளுவேன்; நீ அல்லல் உருகே என்று மனைவி யிடம் சொல்லிவிட்டு வாலி முனைமுகம் புக முனைந்தான்.

1.அாசே ஒரு வார்த்தையைக் கேட்டருளுங்கள்’ என்று அவள் இவனத் தொடர்ந்து தடுத்தாள்; அடர்ந்து வங் துள்ளதை அறிய உரைத் காள்: ‘'கோசலதேசத்து மன்னன் மகன்; இராம்ன் என்பவன் சுக்கிரீவனுக்குத் துணையாய் உங்களேக் கொல்ல வக்தி