பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2409

படுகல். எண்ணுவது, பேசுவது, செய்வது, என்பன மனித ருடைய மனம் வாக்கு காயங்களில் கிகழ்கின்றன. ஈல்லது தீயது என இருவகை நிலைகளில் மருவியுள்ள அவை கல்வினை திவினை என்ற உருவாகிக் கம்மைச் செய்த உயிர்களுக்குத் தம் பயன் களாகிய இன்ப துன்பங்களை யாண்டும் ஊட்டி வருகின்றன. அங்க இருவினைப் பயன்களை நகர்த்து கொண்டு பிறவிச் சிறையில் பிணிப்புண்டு உய்க.கி யாதும் காணுமல் உழன். சுழன்று உயிரி னங்கள் மருண்டு கிடக்கின்றன. கொடிய சிறையுள் அகப்பட்ட குற்றவாளிகளைப் போல் பிறவியில் சிக்கி அவலக் கவலைகளுள் ஆழ்ந்து அல்லல்கள் உழங்து நல்ல வழி தெரியாமல் யாண்டும் அலமந்து உழலுகின்றன என்று சிவர்களின் கிலைமைகளை விளக்ெ யிருக்கும் கிலை கினைத்து சிந்திக்கத் தக்கது. சிறைக் கூடத்தி லிருந்த விேனையாளர்கள் கூவி யலறம் கூக்குரல்களைச் செவி யுணாச் செய்கின்றது.

(உலக கிலையை உணர்வு விழியால் ஊன்றி நோக்கி உள்ளம் உருகி மறுகியிருக்கிருன் உயிர்கள் படுகின்ற பரிதாப கிலைகளைக் கருதிக் காைந்துள்ளமையால் இவனது கருணைக் காட்சியைக் கண்டு கருத்தை உணர்கின்றாேம்.

=

அழைத்து அயர் உலகு என்றது காம் செய்த வினைப் பயன் களை தகர்த்து கொண்டு உய்தி ஒன்றும் காணுமல் அலறிக் கதறி அயர்ந்து மயங்கி இயங்கியுழலும் உயிரினங்களை. தன் பால் உறைக் துள்ள சீவர்களைக் குறித்துள்ளமையால் உலகு இங்கே ஆகுபெய. ாாய் கின்றது. உலகம் அவல கிலேயமாய்க் கவலை மிகுத் தளது.

பிறவிக் கடலில் வீழ்ந்த மயலுழந்து செயலிழந்து வேர்கள் அலமங் த கிடக்கும் கிலை உளம் கொக்து உனா வந்தது. H

கல்வினை கல்ல உருவங்களையும் செல்வங்களையும் கல்வி யாண் டும் இதமாய் இன்பங்களை அருளி வருமாயினும் பிறவியை சிக் காது ஆதலால் அதனேயும் சேர்த்து வல் இருவினை என்றான்.

இரு வினேகளும் நீங்கிய பொழுதுதான் பிறவி நீங்.ெ உயிர் முத்தியை அடைகின்றது. | இறைவன் அருள் உற்ற வழி அவை அற்ற விடுகின்றன. விடவே பிறவி ர்ேந்து உயிர்கள் பேரின்பம் பெறுகின்றன. பாமன் உரிமை படிய வினைகள் முடிகின்றன.

302