பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2075

படைகள் பல கிாண்டு வங்கிருக்காலும் எளிதில் விட மாட்டார்; தடுத்த மன்றாடி கிம்பர்; சாமும் விாைந்து போய்ச் சேர வேண் டும்” என்று பரித்த அடித்தான். அந்த இடத்தை விட்டு இருவரும் கதிவேகமாய்க் கடுத்து ஓடினர்.

படரும் கால் எனக் கறங்கு எனச் செல்லுவார் என்ற களுல் அன்று இவர் ஒடியிருக்கும் ஒட்ட கிலை உணரலாகும்.

கால் = காற்று. கறங்கு=காற்றாடி. காற்றால் ஆடும் கறங்கு போல இராமனைத் தொடர்ந்து இலக்குவன் படர்த்திருக்கிருன். சுற்று முற்றும் நோக்கிச் சுழன்று போயிருத்தலை உவமைகள் உய்த் துணாச் செய்கின்றன. வழி எங்கும் கண்ணுய்ச் குருவளி போல் விார்கள் ஒடி யிருக்கின்றனர். வில்லுங்கையுமாய் வெற்றிக் குரிசில்கள் வேகமாய்ச் செல்லுங்கால் இடையே பெரிய ஒரு வில் ஒடிந்து டெக் கதைக் கண்டார். அச் சிலையின் கிலையை இன சமன் கருதி கோக்கின்ை, சடாயுவால் கடித்து அது ஒடிக்கப்பட் டிருத்தலே இளவலிடம் குறித்து வியக்தான். அடுத்து விசைக்தார்.

சூலாயுதமும் அம்புக் கூடுகளும் பானங்களும் சிதைத்து தகர்த்து சிதறிக் கிடத்தலைப் பார்க்தார். போர் கடந்து கொண் டேயிருக்கிறது; கடிது போவோம்’ என மேல் முடுப்ெ போனார்.

சிறந்த மணிகள் அழுக்கிய உயர்க்க கவசம் ஒன்று பிதிர்க்க டெப்பதைக் கண்டார். பாக்து விளிக் துள்ள அதனேக் குனிக் து நோக்கினர். இதனை அணிக்கிருக்க மார்பு அகன்ற அதிசவ முடையது” என உணர்ந்து திகைத்து முன் எறி மூண்டு சென் முர், மாண்டு டெந்த சாாகியைக் கண்டார். அருகேதான் அமர் கிகழ்கின்றது என்.று விசைவாய் ஒடிஞர். வழியிடையே இாத்தின குண்டலங்களும் முத்தாாங்களும் மணியணிகளும் பல படியாய்ச் சிதறி விழுத்த நட்சத்தியங்களைப் போல் ஒளிகளை விசிக் கொண்டு விழிகள் கூசம்படி மின்னி விளங்குதலை கோக்கி மிகவும் வியக் தார். இாண்டு காத தாம் கடத்து வக்க பின்பு வழி முழுவதும் இடையிடையே பிகிர்த்து கிடக்கின்ற பொருள்களையும் இாசச சின்னங்களையும் இரத்தக் கறைகளையும் கருதி கோக்கி இராமன் பெரிதும் இகைத்தான். தம்பியைப் பார்த்து மறுகி உாைத்தான்.