பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2092 கம்பன் கலை நிலை

தெரியலாகாதா? கண்டதில் எல்லாம் கருத்தைச் செலுத்தலாமா? கொண்ட மனைவியை இழத்து விடுவது எவ்வளவு பழி எத்திணே இழிவு: மதி மோசம் போய் விட்டீர்கள்! குலப்பழி நேர்ந்து விட்டது! கானும் இடையே வந்து தடுத்து என்னல் ஆன மட்டும் பார்த்தேன்; எதிரி கையில் அடிபட்டு விழ்ந்தேன்; இனிமேல் என்ன செய்ய முடியும்?’ என இன்னவாருன அவல மொழி களையே வேறு கிழவர் ஈண்டுப் பேச தேர்வர்.

தலைமை கிலையில் உள்ளவர் கமருக்குப் புத்தி சொல்லுவது எல்லாம் பெரும்பாலும் பிழைகளைப் பெருக்கிச்சொல்லிக் குக்கிக் காட்டித் தாம் பெரிய புத்திசாலிகள் என்று காட்டிக் கொள்ளும் புலையாட்டமாகவே யிருக்கும்.

அவ்வாருண புன்மை பாதும் கண்டு இல்லே.

பிள்ளைகள் இடவகைதெரியாமல் பிழைசெய்து விட்டார்கள். தேர்ந்த பிழையைப் பேசவது கொந்த புண்ணில் கோல் கொண்டு இடிப்பது போலாம்; அவ்வா. பாதும் கூறலாகாது. அவசதி உள்ளங்களுக்கு ஆறுதலான உறுதி கலங்களையே கூற வேண்டும் என இப் பெரியவன் கருதியிருக்கிருன். இது எவ்வளவு பெருக் தகைமை திருக்கியபண்பும் அருக்கி,மலாண்மையும் உழுவலன்பும் இங்கே குழுமி உலாவுகினறன.

அாச குல மக்கள் அடவியில் வந்து அவலம் அடைந்துள்ள னசே! என்னும் கவலைகளையெல்லாம் தன் உள்ளேயே அடக்கிக் கொண்டு தெளிந்த ஞான சீசனும் அவர்களுக்குக் கே. கல் கறிஞன். ஆறுதலாக வக்க அந்த அறிவுரைகள் அரிய பண்பாடு களுடையனவாய் உறுதி கலம் சாந்து உணர் வொளி கிறைந்து அருள் நலம் கணித்து தெருள் வீசியுள்ளன.

அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ? துதியறு பிறவியின் இன்ப துன்பம்தான் விதிவயம் என்பதை மேற்கொ ளாவிடின் மதிவலி யால்விதி வெல்ல வல்லமோ? (1)

தெரிவுறு துன்பவங் தான்றச் சிங்தையை

எரிவுசெய்து ஒழியுமது இழுதை நீரதால் பிரிவுசெய்து உலகெலாம் பெறுவிப்பான் தலே

அரிவுசெய விதியினர்க்கு அரிது உண்டாகுமோ? (3