பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2094. கம்பன் கலை நிலை

இருவரும் பாம்புகளால் தீண்டப் பட்டுப் பசி சபித்து கின்றனர். அந்த அல்லலை அடியோடு ஒழிக்க முடியாமல் இடையிடையே அனுபவித்து வருகின்றனர். வளர்வதும் கேய்வதும் மகிதோறும் மதிக்கு ஒரு விதியாய் கேர்த்தன. விதியின் வசப்பட்டு இக்கிான் அடைந்துள்ள தயாங்களுக்கு ஒரு எல்லை உண்டா? உருவுடைய ாாய்த்தோன்றியவர் எ வரும் தாம் கருதியபடியே இன் பாலங்களை என்றும் ஒரே நிலையில் கின்று அனுபவித்தவர் யாண்டும் இலர்; வினை அளக்து போட்ட அளவே எல்லாரும் நகர்ந்து வல்லார் என வாழ்ந்துள்ளனர். வாழ்க்கையில் நேருகின்ற துயர்களுக்கு அஞ்சலாகாது. கடல் அலைபோல் இடர்கள் தொடர்பாக வந்து மோகினும் எதிர் கின்று சாதிப்பவமே வென்றி விாசாவர். விா சூடாமணியாய் விளங்கி கிற்கின்ற உனக்கு இந்த இடர் சேர்ந்தது ஏதோ ஒர் தன்மைக்கு என்றே கினேந்து கொள்ள வேண்டும். விதியின் விளையாடல்கள் அதிசய நிலைகளை யுடையன; முடிவு காண முடியாதன. யாராலும் முடியாத காரியத்தை உன்னைக் கொண்டு முடித்துக் கொள்ளவே விதி இவ்வாறு மூண்டு வேலை செய்துள்ளது என்று கருதுகின்றேன். உள்ளம் கவலாமல் உறுதி யாய் கின்று மேல் ஆக வேண்டியதை வேகமாய்ச் செய்ய வேண் டும்’ என இராமனுக்கு இவ்வாறு சடாயு உணர்வுரைகள் கூறி

யருளினன்.

விதியின் வேலை.

மனம் அமைதியுற்று ஆறுதல் உறுமாறு வினை வலியை விரித்துக்காட்டி யிருக்கும் விக்ககம் உய்த்துனா வுரியது. எதிர் பாாாத அல்லல்கள் நேர்த்த போதெல்லாம் விதியே கதி என மனிதன் மதி மறுகுகின்றான். வாழ்க்கை ஒட்டங்கள் யாவும் விதியின் வயமாகவே ஒடி சிற்கின்றன. அதனை மீறி யாரும் யாதும் செய்ய இயலாது.

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? என்னும் இது முது மொழி போல் எல்லாரும் பாண்டும் சொல்லி வருவதே. விதியை வெல்லும் வல்லமை எவர்க்கும் இல்லை என்பதை இங்கனம் விளக்கமாகச் சொல்லலாயினர். இராமனேயும் இலக்குவனேயும் தம்முடன் தழுவி உசைத்தமையால் I மைப் பன்மையில் உண்மை உணாக் குறித்தான்.