பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2101

புல்லிய விருங்தையைப் புணர்ந்து மாயவன் எல்லியும் பகலும்ஒர் இறைய, பேங் கலா ன்

அல்லியங் தேன் நுகர் அளியைப் போல. அவள் மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவி தன். (1) *

காய்கதிர் நுழைவுருக் கடிமென் காவினுள் மேயினன் பலபகல் வேளின் நூல்வழி ஆயதோர் வைகலின் அரனது ஆணேயால் மாயமது அயர்த்தனன் மலர்க்கண் துஞ்சின்ை. (2)

அஞ்சிய வேளையில் துணைவி ஆகிய

பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்து இவன் வஞ்சகன் வஞ்சகன் மாயனே எகு அஞ்சினள் நெஞ்சகம் அழன்று ங்ேகிள்ை. (3)

அருங்ததி அன்னகற்பு அழிந்த தன்மையால் வருங்தினள் ; உயிர்த்தனள் : மாயம் யாவையும் பொருந்திய தன்னுயிர்ப் போத ர்ேமையால் தெரிங்தனள் சிதரற்கு இதனைச் செப்புவாள். (4)

பொற்புறு கணவனைப் போல வந்துஎனப் பற்பகல் புணர்ந்தனே! பகைவர் மாயையால் கற்புடை மனைவியைக் கவர்ந்து போகே so சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள். (5) இக்கொடு மொழி புகன்று எரியை மூட்டியே புக்குயிர் துறந்தனள் ; புலம்பி ஆங்கவள் அக்குறு சுடலைறுே ஆடி வாடின்ை மைக்கடல் மேனியன் மாலில் மூழ்கியே. . . (6) - (கந்தபுராணம், ததிசி உத்தரப்படலம்) விருக்கையின் சாபம் அளிக்கு இவ்வாறு விளைந்திருக்கிறது.

தேவ தேவாயினும் விதி தவறி கடத்தால் அவரை விதி விடாது. தன் பயனை எப்படியும் கப்பாமல் அவர்க்கு ஊட்டியே தீரும் என்பது ஈண்டு உய்த்துனா வக்கது. கான் இட்ட சட் டப்படி சடவாமல் அாசன் மீறினும் அவனும் குற்றவாளியே ஆகின்றான். விதிமுறை விலகின் வெவ்விதி விளைகின்றது.

அரிபிர்மாதிகளாலும் கடக்கமுடியாத விதியின் எதிரே சிறு மனிதாது மதில்லி யாது செய்யும்? என்னும் போதனை எதுவோடு கன்கு ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டது. -