பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2125

ஆனேறு உயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்

அருமருங் தாகி கின்ற ஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும்

அடித் தொழும பாற்ற, மற்றக் கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்

குறிப்பறிந்து அருகணேங்துன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்

குறையிரங்து அவள் தொண்டைவாய்த்

தேனுாறு கிளவிக்கு வாயூறி கின்றவன்

செங்கீரை ஆடி யருளே

செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள

செங்கீரை ஆடியருளே.

(முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்)

முருகக் கடவுளேக் குறித்து வங்கிருக்கும் இக்கப் பாடலைக் கவனித்துப் படித்துப் பாருங்கள். அப் பெருமானது பாத்துவ கிலைமையும், பரிவின் எளிமையும் இப்படிப் பாாட்டப் பட்டுள் ளன. வில்லியார் என்றது இராமன. சடாயுபுரி என்னும் பேர் இதில் வந்திருக்கிறது. இந்த உத்தமனுடைய பத்தி கிலேயும் சத் திய சீலமும் தத்துவ ஞானமும் வெற்றி வீரமும் வியத்தகு யின. கசாகன் உழுவலன்புடன் போற்றி உரிமை நண்பு ஆற்றி யிருக்கலால் இவனது விழுமிய பண்பு வெளியாய் கின்றது.

கழுகாசைத் தகனம் செய்து விட்டு சோடி இராமன் கியமம் புரியுங்கால் இளவலும் அருகே உருகி கின்றான். பொழுதும் அடைந்தது.

சடாயு உயிர் நீத்த படலம் இவ் வளவில் முடிந்தது.

இாவின் பரிதாப நிலை.

மாலை வந்தவுடனே அயலே சிறிது கடத்து ஒரு மலைச் சாா லின் சோலையில் இருவரும் தங்கியிருக்தனர். இருள் படர்த்தது; மருள் தொடர்ந்தது; வெருள் அடர்ந்தது; தெருள் கடக்கது.

இராமனுடைய வாழ் நாளில் அன்றைய இரவு கொடிய பரிதாபமாய் கெடிது கேர்த்திருக்தது. தனது அருமை மனைவியை இழந்து உள்ளம் கலங்கி உணர்வு மயங்கி உயிர் உளைந்து இக் குல விான் அறை அலல உழக திருக்க ைேலகள் எல்லையிலலாதன. சொல்ல முடியாதன. சிறந்த சில வியங்களும் உயர்ந்த கை