பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2591

பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் தஞ்சம் என்று இறுமாங்து இவள் ஆரையும் அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை மஞ்ச ைேடிவள் ஆடிய மையலே. (தேவாரம்) (உமா பதியே சமக்குத் தஞ்சம் என்ற ஈெஞ்சம் கொண்டு வேறு எவரையும் மதியாமல் இறுமாத்து இருத்துள்ளமையை' அப்பூர் இப்படி உரைத்திருக்கிருர். தன் பதியையே கருதி உருகும் , திரு பதிவிதையாக க் சன்னை உருவகம் செய்திருக்கும் உரிமை பெரிதும் உணா வுரியது. பஞ்சின் மெல்லடிப் பாவை பங்கன் என்னும் செஞ்சொலமைதி இங்கும் வன்துள்ளமை காண்க.)

பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய் நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே! நெஞ்சேர கின்னேயே உள் கி கிக்னவாரை அஞ்சேல்என் பரவையுண் மண்டளி அம்மானே. (தேவாரம்)

சக்தாமூர்த்தி காயனர் இவ்வாறு பாடி யிருக்கிருச். சன தலைவனையே கினேன்.திருக்கும் கற்புடைய தலைவிபோல் இறைவன் ஒருவனேயே எண்ணி உத்தமபக்தர் உள்ளம் உருகி உழுவலன் புடன் யாண்டும் வழிபாடு புரிந்து வருகின்றனர்.

கற்புறு திங்தை மாதர் கணவரை அன்றி வேருேர் இற்புறத் தவரை நாடார். யாங்களும் இன்ப வாழ்வும் தறபொறி யாக நல்கும் தலைவகின் அலதோர் தெய்வம் பொற்புறக் கருதோம் கண்டாய் பூரனைங்த வாழ்வே.

(காயுமானவர்)

பாமபதியே பதி என்ற சிவ ஞான சிலர்கள் சித்த சத்தி யோடு இங்கனம் உத்தம கிலையில் பத்தி புரிந்துள்ளனர்.

அடியாள் பங்கன் பாதுகம் என்றது தாய் கங்தையர் இருவரு டைய பாகங்களையும் ஒரு முகமாய் வணங்கும் உரிமை கிலே தெரிய கின்றது. சிக்தனையில் உருவாகியுள்ளது வெளியே செளி வாக வந்தது. சிவனது பாதக பாவனை சிவனது பாவனமாகிறது.

பஞ்சின் மெல்லடியாளுக்குத் தன் திருமேனியில் ஒரு பாகத்தை உவந்து தக்து உமையொருபாகன் என ஒளி மிகுக் துள்ள பசுபதியையே அனவாகமும் தனது பதியாக கினேன்.து வாலி உளம் உருகி வச்துள்ளான்.