பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2594 கம்பன் கலை நிலை

காைக்கிருந்த வாலி இறுகியில் தேறி அவனுக்குச் சில உறுதி மொழிகள் கூறினன்.

முகவாசையால் உயிர் ஊசலாடி கின்ருலும் பெரிய ாேன் ஆதலால் கவலையை அடக்கிக் கொண்டு கன் செல்ல மகனுக்கு ஈல்ல விவேகங்களைப் போதித்தருளின்ை அரிய இனிய போகனே கள் அங்க விாத் கங்கையின் மேலான சீர்மையை ஞாலம் அறிய விளக்கி கிற்கின்றன. அங்கிலைமையை அயலே காண வருகில்

ருேம். உணர்வு கலங்கள் ஊன்றி ண வுரியன.

ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி கோக்கித் தீயுறு மெழுகின் சிங்தை அலம்வரும் செங்கண் வாலி யிேனி அயர்வாய் அல்லை என்றுதன் கெஞ்சிற் புல்லி காயகன் இராமன் செய்த கல்வினேப் பயனிது என்ருன், (1)

தோன்றலும் இறத்தல் தானும் துகளறத் துணிந்து நோக்கின் மூன்றுல கத்திைேர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே

யான்தவ முடைமையால் இவ் இறுதி வந்து இசைந்ததுயார்க்கும் சான்றென கின்ற நம்பி தான்வந்து வீடு தங்தான். (2)

பாலமை தவிர்நீ என்சொல் பற்றுதி என்னின் ஐய! மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் காங்கிக் கால்தரை தோய கின்று கட்புலக்கு உற்ற தம்மா! மால்தரும் பிறவி நோய்க்கு மருந்தென வணங்கு மைந்த! (3)

என்னுயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணுது உன்னுயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றதுண்டேல் பொன்னுயிர்த் தொளிரும் பூணுய்! போது நிலைமை நோக்கி மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ் தி, (4)

என்றனன் இனைய வாய உறுதிகள் யாவும் சொல்லித் தன்துணைத் தடக்கை யாரத் தனயனேத் தழுவிச் சாலக் குன்றினும் உயர்ந்த திண்டோட் குரக்கினத்து அரசன்கொற்றப் பொன்றினர் வயிரப் பைம்பூண் புரவலன் தன்னே கோக்கி. (5)

கெய்யடை நெடுவேல் தானே ல்ேகிற கிருதர் என்னும்

துய்யடைக்கு அனலி அன்ன கோளினன்: தொழிலும் தாயன்; பொய்யடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்றுன்

கையடை ஆகும் என்று அன் இராமற்குக் காட்டும் காலே. (6)