பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2613

அடக்கமும் அமைதியும் செய்வீக ஒளிகளாய் யாண்டும் உலகம் உய்ய ஒளி செய்து வருகின் கன

அரச நீதி போகிக்கது.

முடி மன்னய்ைத் தன் அடி வணங்கி டி ழு வலன்புடன் கெழு மியிருக்கின்ற சக் கிரீவனே இராமன் விழிமலர்ந்து கோக்கினன். நெறிமுறையே அ. சு புரிக் து வரும்படி பல தரும திேகளை உரிமை யோடு சொல்லினன். கெடுநாள் மிடியனும் க் ബർp്ക്ക திரிக்க வன் பு:கிதாய் அடைந்துள்ள பெரிய அரசின இனித பேணிவா . வேண்டுமே என்னும் கருணையினுல் இக்க ஆண்டகை போதித் சருளினன். அந்தப் போகசினகள் அாச நீதிகளோடு அரிய பல பண்பாடுகள் பெருகி யுள்ளன. அன்று சன் நண்பனுக்கு ஆண்டு அருளிய அறிவு கலங்கள் என்றும் எ வர்க்கும் இனிய உறுதி கலங்களாய் நீண்டு கிற்கின்றன. ஈண்டு கின்று ஏ கி கிேன் இயல்பமை இருக்கை எய்தி வேண்டுவ மரபின் எண்ணி விதிமுறை இயற்றி வீர பூண்டபே ரரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போ ரில் மாண்டவன் மைந்த ைேடும் வாழ்தில் திருவின் வைகி. (1)

வாய்மைசால் அறிவின் வாய்த்த மங் திர மாங் த ரோடும் திமைதிர் ஒழுக்கின் வங்த திறத்தொழில் மறவ ரோடும , து.ாய்மைசால் புணர்ச்சி பேணித் துகளறு தொழிலே யாகிச் சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய கிற்றி. (2) புகையுடைத்து என்னின் உண்டு பொங்கனல் அங்கு என்று உன்னும் மிகையுடைத்து உலக நாலோர் வினேயமும் வேண்டம் பாற்றே பகையுடைச் சிங்தை யார்க்கும் பயனுறு பண்பில் ரோ நகையுடை முகத்தை யாகி இன்னுரை நல்கு காவால். (3)

தேவரும் மருடற்கு ஒத்த செயிரறு செல்வம் அஃதுன் காவலுக்கு உரியது என்ருல் அன்னது கருதிக் காண்டி ஏவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்றிம் மூவகை இயல்பிற் றகும் முனேவர்க்கும் உலக மூன்றின்- (4) செய்வன செய்தல், யாண்டும் தீயன சிங்கி யாமல் வைவன வங்த போதும் வசையில இனிய கடறல் மெய்யன வழங்கல் யாவு மேவின வெஃகல் இன்மை உய்வன வாக்கித் கம்மோடு உயர்வன உவந்து செய்வாய்; (5)