பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2626 கம்பன் கலை நிலை

காவாடல் ஒன்றிகுலேதான் விலங்கு பறவை முதலிய வேறு பிராணிகளிலும் மனிதன் மேலானவனுய் விளங்கி கிற்கின்ருன். அக்க நாவை விழுமிய கிலையில் பேணுமல் இழிவாய்ப் பழிமொழி கள் ஆடிவசின் அம் மனிதன் பாழாய் இழிந்து போகின்ருன். வாக்கு சேம் அடையின் வாழ்வு நாசம் அடைகின்றது.

ஒருவன் வாயிலிருந்து வெளி வருகின்ற மொழிகள் அவனு டைய உயர்வு தாழ்வுகளைத் தெளிவாக்கி விடுகின்றன. பழியான இழிமொழிகளைப் பேசுகின்றவன் இழிந்தவன் ஆகின்ருன்.

பிறமை இகழ்ந்து வசை கருதவன் எவனே அவனே கலை சிறக்க பெருக்ககைமையாளன். பழிமொழி இழிவை விளக்க லால் அதனே ஒழித்து ஒழுகுக என உணர்த்தியருளின்ை.

டவசை கூருதே; இனியனவே பேசு, மெய்யே சொல்; பிறர் பொருளை விரும்பாதே என அறிவு கூறியது உறுதிநலம் கனித்து உவகை சாத்துள்ளது. கன்னிடக் கில் இயல்பாக அமைக் தள்ள

உயர்ந்த பண்புகளைத் தன்னை அடைந்த கண்பனுக்கு நயமாக - ーV مس"

கவின்றருளின்ை. உள்ள நீர்மைகள் துள்ளி வெளி வந்தன

வீமன் நிலை.

நல்ல சுத்த விபர்களிடம் பெரும்பாலும் உத்தம குணங்கள் உறைக் கிருக்கின்றன. பாாத வீரருள் வீமன் மிகவும் நேமமுடை பவன். இவன் பேரைக் கேட்டவுடனே உலகம் என்ன எண்ணு ன்ெறது? அதிசயமான தேகபலம் உடையவன்; மல் அமளில் வல்லவன்; கதாயுதத் கில் கைசேர்க்கவன்; பெரிய போர் விான்; அரிய ாேன்; என இவ்வளவே எ வரும் இவனே எண்ணியுள்ளனர்.

எவ்வளவோ இனியர்ேமைகள் இவனிடம் கனியே மருவியுள்ளன.

அருச்சனன் முதலிய எவரினும் இவன் நெறிபுடையவன்; ஈல்ல சிவ பத் சன்; ஆடம்டாம் யாதும் இல்லாக அமைதியாளன்: மானசீகமாகவே மகேசனப் பூசித்து வக்க வன்; சண்ணில்கண்ட மலர்களை எல்லாம் கண்ணுதற் கடவுளுக்கு என்றே எண்ணி ஏத்தினவன். கியமமாக சோடிப் பூசனைகள் புரிந்து வருகிற எ வ ரி.வம் சசன் அருளே இவன் எய்தியிருக்கிருன். இவனுடைய குண ர்ேமைகளை அறிக் த . சிய தவசிகளும் பெரிய முனிவர்களும் விபக்த கின்றனர். அமாரும் உவந்து புகழ்ந்துள்ளனர்.