பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2653

பெண்ணினுக்கு அருங்கலம் அனேய பெய்வளை கண் என ப் பொழிநதது கால மாரியே. (8)

(கார்காலப் படலம்)

ட் காலமழை பெய்யும் பொழுது இஞ் ஞாலம் உள்ள கிலேமை களே இவ்வாறு வருணித்து வருகிரு.ர். பாடல்களை ஊனறிப் படித்துப் பொருள் அமைதிகளையும் கற்பனே தயங்களையும் கருதி யுனா வேண்டும். கவி சிருட்டியில் அரிய பல் அறிவின் சுவைகள் பெருகி மிளிர்கின்றன. உணர்வு நலன்கள் உவகை நிலையங்கள். |

- தட்சிணுயை காலத்தில் சூரியன் தென் புறம் சாய்த்து வரு கல் இயல்பு. இயல்பான அந்த கிகழ்ச்சி காவியக் கதையோடு தொட ர்பாய் விளக்கப் பட்டுள்ளது. சீதையைத் கேடி வரும் பொருட்டு வடதிசையிலிருந்து வானவர் கலைவன் எவிய தாதுவன், போல் சூரியன் தென் திசை கோக்கி எகினன் என இசைக்தருளி னர். யாஅம் சீரிய கூரிய குமிப்பில் மேவி வருகின்றன.)

ஒவியமே என ஒளிக் கவின்குலாம் தேவி.

எனச் சான கியை இங்கனம் குறித்திருக்கிருர். கவின்=அழகு. எழில் ஒளி கவழ்ந்த விழுமிய கிருமேனி ஆதலால் அக்கத் திவ் விய சவுந்தரியததை ஒலிய ஒளி என இவ்வாறு ஒர்க் துணா உாைத்தார். டிரிய பல அழகுகளும் ஒருங்கே மருவியுள்ள மரு மம் தெரியக் கவின் குலாம் என ருர் அழகின் குலம் எல்லாம் விழைந்து குடி கொண்டுள்ள உயர்த்த எழில கிலையம என உவத்து காண வந்தது. அந்த அதிசய அமுகி பகியை இழந்து விதி வச மாய் வெய்துயிர்த்திருத்தலால் அகமகு உய்தி மம் உதயம் ஆயது போல் இாவியின் செலவு இங்கே உற வுரிமையாய் அமைந்தது.

( தனது ஆவி அனேய தேவியைக் கண்டு வரும்படி இராம பிரான் அனுமான அனுப்புமுன் தேவர் பிரான் ஆதவனைத் தாது அனுப்பியது போல் சூரியனின் தென் திசை இயக்கம் சீரிய மங்க லக் காட்சியாய்ச் சிறந்த கின்றது. இசவியும் அனுமலும குருவும் மாணவனுமாய் மருவியுள்ள உறவுரிமையும் இங்கே துணுகி யுனா வங்கது. \

வான முகில்கள்.

மானிக் காலத்தில் மேகங்கள் ர்ே சாக்து கருமையாய்த்