பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2716 கம்பன் கலை நிலை

கடமையைச் செய்யாமல் மடமையாய் மன்னன் மடி கொண்டி ருப்பது வான குலத்திற்கே பெரிய ஈன மாம். தனது அருமை மனேவியைப் பிரிந்து அக கோமகன் பரிதாபம் அடைக்கிருப்ப கைப் பார்த்து வன்தும் உரிய பருவத்தில் போய் உகவாமல் மத மீறி சிற்பது மகி கேட்டையே உணர்க்கி கிங்கின்றது

தேவி ங்ேக அதி தேவரின் சிரியன் ஆவி ங்ேகின ன் போல் அயர்வான்; அது பாவியாது பருகுதிர் போலும் தும் காவி காண் மலர்க் கண்ணியர் காதல் நீர்.

-என அப் புண்ணியவதி கடித்து மொழிக்கிருக்கும் இவ்வுரை கள் அவளுடைய புனிதமான இனிய உள்ளப் பண்புகளை உலகறி யச் செய்துள்ளன. சுன் கணவனேக் கொன்று தன்னை விதவை ஆக்கி வைத்துள்ளவன் மேல் யாதொரு மாறுபாடும் கொள்ளாமல் கெய்வ பக்கி மண்டி உள்ளம் உருகி கிற்கும் அவளது உயர் பெருத்தகைமையை உவந்து நோக்கி நாம் வியந்து கிற்கின்ருேம்.

தரும மூர்த்தி, சக்திய சிலன், உத்தம வீான் என இன்ன வா.மு பல வகையிலும் இராமனேக் குறித்து வாலி முன்னம் போதித்துள்ளான், அக்கப் போதனைகள் காாையின் உள்ளத்தில் கன்கு பதிக்கிருக்கின்றன. வெற்றி பெற். வி. கோ கண்டக் துடன் கின்ற இவ் வீசனே அவள் நேரே கண்டிருக்கிருள் உருவ எழிலும் அரிய ர்ேமைகளும் அதி சய நிலைகளில் தோன்றினமை யால் அவள் பசவசமடைந்து துதி செய்து போயினுள்.

அந்த அரிய அன்பு கிலயில் கின்று உசியவர்களைக் கடின் து கூறிப் பெரிய நீ கிகாைப் போகின் க தேர்ந்தான். கொழுக்கன் மீது கொண்ட கோபத்தை மகன் பாலும் மக்கிளியிடமும் கொங் து பேசினுள். செய்க ன்றி யை மறக் கீர்; வாக்கு மாறினர்; நீதி அழித்தது; ஒழுங்கு ஒழிக்கது சொல்லிய காளில் அங்கே போக வில்லையே உங்கள் புல்லிய வாழ்காள் ரி1 ன்னும்? அங்க வில் விான் சிறி எழுக் கால் சி.வி ச் எல்விரும் .ே படுவியே و Lr r التالي t-"L– நேர்த்தினே! இப்பிழைபாடு எவ்வாறு நீங்கும்? ** কা লতা இவ்வாறு காமை பளிங் த பேசிக் _ொண்டிருக்கும் பொழுது இலக் குவன்

மேலைக் கோட்டை வாசலை விரைந்து அடைந்தான்.