பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ 1. மன். 2763

அடல் கண்டோங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் உடல் கண் .ே ம் இனி முடிவுள காணுமாறு உளதோ?

மடல் கொன டோங்கிய அலங்கலாய்! மண் ணிடைமாக்கள் கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவுறக் கணடார். (2)

ஈசன் மேனியை ஈரைந்து திசைகளை ஈண்டிவ் ஆசில் சேனேயை ஐம்பெரும் பூதத்.ைக அறிவைப் பேசும் பேச்சிக்னச் சமயங்கள் பிணக்குறும் பிணக்கை வாச மாலையாய்! பாவரே முடிவெண் ண வல்லார்? (3)

தேஜனகளை நோக்கி இம் மான விான் இவ்வாறு மனம் மகிழ்க்க :டசியிருக்கிருன். அளவிடலசிய கிலையில் படைகள் வந்துள்ளன என்று உளம் மிக உவத்து இள வலிடம் உ ை பாடி யுள்ளது காசியசித்தி கைவக்கது என்னும் விரிய வெற்றியால் வி%ாக்கது விண்ணில் மன்னில் நாகரில் யாண்டும் யாரும் சே சில்லா வி ன் என இராமனை இங்கே கூறியக அவன் மூண்ட போருக்கு உரிய த&னகள் ஈண்டு வந்துள்ள இயல்பு கோக்கி. ஒப். ற், வெற்றி விசன் ஒப்பில்லாக டி உற்றுள்ள சேனைகளுக்கு ஒப்பு உாைத்துள்ளது .திட்பம் மிக உடையது.

கருதி மொழித்தது.

ஈசன் மேனி, ஈரைந்து திசை, ஐம்பெரும்பூதம், பேசும்பேச்சு, சமயப் பிணக்கு என்னும் இவை யாவாலும் முடிவு காண முடி யாதன. ல்லே அறிய முடியாத அவை போல் இச் சேனையும் அளவிடலசியது என உளம் மிக மகிழ்த்துள்ளான். வக்க கிற் ஒன்ற வானா சேனைகளே கோக்கிய போது இக் கோமகன் சிங்தை களித்து இக்கவாறு பேயிெருக்கிருன்.

படைகளுக் கு எல்லை இல்லை என்ற சொல்ல வக்க அச் சொல்லுகளின் எல்லைகளை கோக்கி யாதொரு எல்லையும் தெரியா

எல்லையை ஒருவரும் அறிய முடியாக என்பதை உரைகள் தோ டிம் உணர்த்த வருகினருேம். உவமானமாக வந்துள்ள ஐக்கம் அளவில்லன. ஆயினும் ஒரளவு உள வறிக் து உவமேய கிலேயை

ஒர்க் து உண்மை கிலைகளை உணர்ந்து கொள்ளுகின் ருேம்.