பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ I II II) ன். 2765

“That virtue only makes our bliss below,

And all our knowledge is, ourselves to know.” (Pope) 'கருமமே நமக்கு இன்பம் தருகின்றது என்பதே நாம் உறுதியாக அறியவுரியது” என்னும் இது ஈண்டு எண்ணக் கக்கது. சேனைகளைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைக்க இலக்குவன் காரியத்தை விரைந்து தொடங்கும்படி வேண்டினன். கருமமே கண்ணுய்க் கருதியிருக்க வன் உரிய துணைகள் அமையவும் அரிய வினையாண்மையில் ஆர்வ மீதார்க் தான்.

முன்னம் சொன்ன படி கானைகளே அளவிடலளிய வகையில் கொண்டு வந்த கி. க்திய சுக்கிரீவன நோக்கி இராமன் உரிமை யு ைபாடிக் கரும கிலைகளைக் கருகி மொழிக்கான்.

சுக்கிரீவன் ஏவியது.

சேனைத் தலைவர்கள் யாவரும் சுக் கிரீவனத் கொழுது வணங்கி உரிய பணிகளை எதிர் நோக்கி கின்றனர். கவியாசன் அனைவயையும் உவகையுடன் உபசரித்து வகை விவசங்களை விளக் கின்ை. அகன் பின் மதிமானை அனுமானே க் கனி யே அழைத் துக் காரிய ஆலோசனைகளைக் கருதிச் செய்தான்.

தேவி இருக்கும் இடத்தைத் துருவிக் தேடி விரைவில் வரு கற்குரிய தகுதியாளரை நன்கு தேர் கெடுத் தான். எல்லாக் திசைகளுக்கும் செல்ல வல்ல இனங்களை வகுக்து விடுத்தான்.

என்னும் தலைவனே இரண்டு வெள்ளம் வானாங்க اته سألترا ளோடு மேற்குத் திசைக்குச் செல்லும்படி சொல்வி எவினன்.

சதவலி என்பவனே இரண்டு வெள்ளம் சேனை களுடன் வட திசையில் போய் அடலுடன் தேடும்படி வகை விவாங்களைக் கூறி அனுப்பின்ை.

லினதன் என்பவனே இரண்டு வெள்ளம் படைகளோடு கிழக்கே விடுக்கான மூன்று திசைகளிலும் மூண்டு போயினர்.

தென் கிசையில் சசன்று தேடி வரும்படி அனுமானிடம் மொழித்தான். அபக்கர் வேக்கன் ஆன இராவணனே தேவியைக் கவர்ந்து கொண்டு போயுள்ளான் என். துணி து கொண்டமை பால் அக்கக் கிசைக் குக் கான் அதிசய விசனை அ மைான போக வேண்டும் என்று முடிவு செய்தான். அங்கதன் லேன்