பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2.919 எழுந்த அனுமான் இங்கனம் கருதி அடங்கியிருக்கிருன். சீதையை கண்டு வா!' என்றுதான் இாாமன் கட்டளை யிட்டு அனுப்பினன்; அந்தப் பணியைச் செய்து முடியாமல் வேறு ஒன்.அ செய்யத் துணிவது விபரீதமாம் என்.று தேறி கின் முன். தனக்குரிய காரியத்தைக் கருதிச் செய்வதே அறிவுடைமை யாம்; மாறு புரிவது மதிகேடாம். தன்னிடம் சிறக்க வலி அமைந்திருந்தாலும் ககுத்த காலம் வரும்வரையும் அடங்கியிருக் கவேண்டும். ஆலத்தை அமுகமாக உண்டு அாசைக் காத்தருளிய நீலகண்டன் போல் கி ைந்ைத ஆற்றலுடைய சயினும் மேலோர் காலம் கருதியே கிம்பர். ஞாலத்தையெல்லாம் உண்டு அழிக்க வல்ல கடலும் கால்த்தை நோ க்ேெய கரையின்றி அடங்கிக் கிடக்கின்றது; ஆதலால் இதுபொழுது யாதம் செய்யலாகாது என்.டி கிலைமைகள் லவும் கினை க்து அமைதியுடன் அடங்கினன். காலம் பார்த்து இறைவேலே கடவாத கடல் ஒத்தான். அன்று அனுமான் அடங்கி கின்ற கற்கு இது உவமான மாய் வந்துள்ளது. உவமேயத்தின் கிலை உய்த்துனா வுற்றது கடல் எல்லையில்லாத வல்லமை யுள்ளது; உலகம் முழுவ தையும் ஒருங்கே அழிக்க வல்லது; அங்ானம் பெரு வலியுடைய தாயினும் ஒரு சிறிதும் மீரு மல் காலம் கருதி யாண்டும் அடங்கி யிருத்தலால் அது ஈண்டு எண்ண வத்தது. வேலை = காை. விான் அடங்கியது விாை அடங்கியதாம். டே வும் போற்றலும் ஒாாம்ரு ம்ை யாரும் அளவு காண முடியாதபடி அதிசய நீர்மையாய்ப் பெருகியுள்ளவன் ஆதலால் அனுமானுக்குக் கடல் உவமையாய் வக்கது. யுகாந்த காலத்தில் பொங்கி எழுகின்ற ஊழிக்கடல்போல் உருக்கெழுக்க அனு மான் கருத்தோடு அடங்கி கின்ற காட்சியை இங்கனம் காட்டியருளி னர். மாருதி அடக்கம் வாரிதி அடக்கம் என்று கூறியிருக்கும் குறிப்பு கூர்ந்து சித்தித் து ஒர்ந்து கொள்ள த் தக்கது. கல்விக் கடல் அறிவுக் கடல் வீசக் கடல் கருணைக் கடல் பொறுமைக் கடல் கருமக் கடல் கிேக் கடல் ஞானக் கடல் என இம் மான விான் மருவி யுள்ளமையை வானமும் வையமும் அறிந்து தெளிய ஈண்டு இவ்வாறு வாைத்து காட்டினர்."