பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2963 கோளரி இரண்டு என்றது இாாமலட்சுமணர்களைக் கருதிக் கொள்ள வந்தது).அசி = சிங்கம். கோள ரி=ஆண் சிங்கம். எந்த மிருகங்களையும் --- எளிதே வெல்ல வல்ல வி.முடையன என்பது போடையால் விளங்கியது. வன் துணைக் கோளரி என்றது அண் ண னும் தம்பியுமாய் மருவி வந்துள்ள உரிமை யுனா அருக்தி, லும் பெருங்ககவும் உடைமையால் சிங்க எறுகள் இங்கே உவமையாய் அமைக்கன. இாாச சிம்மங்கள் காடு புகுத்து பாடுபட்டு வருகிற பீடும் பிறவும் காடி யறிய வுனியன உழுவைக் குழு என்றது. வானா சேனேகளைச் சட்டியது. உழுவை =புலி. குழு=கூட்டம். வடிவங்களில் குரங்குகள் ஆயிருக்காஅம் அரியபெரிய அடல் ஆண்மைகளையுடையன 呜卢 லால் அவை புலிகள் என வலிகள் தெரிய கின்றன.

வெங்கண் ஆளி வ.உ மீளி மாவும் வேக தாகமும்

சிங்கன. இாண்டொடுக்திாண்ட அன்ன செய்கையார். ' இாாமலக்குவருடன் தொடர்ந்து வந்த வானாங்களை முன் னமும் * இன்னவாறு குறித்துள்ளமை ஈண்டு எண் ணத்தக்கது. கம்பி முடைய இரண்டு சிங்க ஏ.டிகள் பல புவிகளுடன் مرگها வந்து அடவியை வளைந்து அங்கு வாழ்க்க யானே களே யெல்லாம் கொன்று தொலைத்தன என்றது இராமலக்குவர் வானச சேனேக ளுடன் போந்து இலங்கையை முற்றுகையிட்டுஅாக்கர் குலத்தை வோறுப்பதைக் குறித்து கின்றது. மகத்துக் கொழுத்துக் கணித் த ச் செழித்திருந்த கொடிய கடியர்கள் அடியோடு அழிக்க ஒழி வர் என்பது விழிகசண வங், து. வரம்பு இலா மத கரி என் மத அளவிடலரிய கிலையில் அாக் கர்கள் பெருகியுள உளவினை அறிய. வாம்பு=எல்லை. ஒர் மயிலும் போயது. சிறையிருந்த சீதை வெளியேறிப் போவதை இவ் அசை தெளிவாக்கியது. இலங்கை பாழாய் அழித்து, அசக்கர் குலம் காசமாய் ஒழிந்து போன பின்புதான் சானகி சிறையை விட்டு எழுந்து போவள் என்பது தெளிந்து கொள்ள வந்தது. TS TTTTS STTS

  • இன் எல் பக்கம் 2890, வரி 5 பார்க்க