பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3001 யாவர் ஏழையர் கின்னின்? உன்னைக் காட்டிலும் எழைகள் யார்? புத்தி கெட்டுள்ள பெண்கள் எவர்? என அக் காமப்பிக்கன் இவ் வுக் கம பத்தினி க்கு இப்படிப் புத் கி போதித்துள்ளான். ஏழையர் என்பது வறி யனையும், பெண்களையும் குறித்து வரும். அக்கப் பதத்தை எளின மாக இங்கே உபயோகித்திருக்கிருன். தனது அாச கிருவை மரு விப் பெரிய செல்வி ஆகாமல் இப் பேதை பிழையாயுள்ளாள் என அப் பேதை பிழை திருக்கியுள்ளான். செல்வத் கிருமகளை ஏழை என்று பீழை பேசி யிருப்பது இருவர் இயல்புகளையும் ஒரு முகமாய் உணா வந்தது. உண்மை கிலையை உணராமல் புன்மை கிலையில் புலை மண்டி யிருக்கிருதன். மையல் நோயால் மதியழித்து புலம்பி வருகிருன். செல்வக் களிப்பு. தன்ைைடய செல்வ கிலையைக் கண்டு கன்னே இச்சித்து வந்த மங்கையர் பலரையும் மருவிக் களித்தவன் ஆதலால் அங்கக் o களிப்பின் சுவையில் இங்கனம் ஒளிப்பின்றிப் பேசினன். எண்ணிய எதையும் பொருளால் பெறலாம் என மருள் கொண்டிருக்கும் செல்வச் செருக்கு இங்கே தெரிய வங்கது. 'எண் ணிப்பத்து அங்கை இட்டால் இங்திரன் மகளும் ஆங்கே வெண்ணெய்க்குன்று எரியுற்ரு ற்போல் மெலிங் த பின்கிற்கும்' (சீவக சிந்தாமணி, 1597) பெண்கள் கிலையைப் பொதுவாகக் கண்கள் காணஇது காட்டி யுளது. பத்துக்கு மேலே பத்தினி இல்லை : என்னும்பழமொழியும் வழங்கி வருகிறது. கெடுத்து வந்த பொல்லாச் செல்வன் ஒருவன் ஒரு காலத்தில் சொல்லியது எல்லார் வாயிலும் எ க்காலத்திலும் இப்படி ஒரு முது மொழியாய் இழி கிலையில் வெளி வா சேர்க்கது. பணத்தைக் கொடுத்துப் பல மகளினையும் பொருளில் ஒரு வசியம் உளது: அது னவாையும் மருள பாக்கி விடுகிறது. அரிய பெண்ணும் சிறிய பொன் ல்ை உரிமை யாம் என இழி வெறியர் உறுதி பூண்டுளார். பொன் னின் உண்மையை செருப்பில் பார்: 376