பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன். 30:31 பாம்புக்கு மக்தி வாதிகள் போல் அாசலுக்கு மக்கியம் கூறும் மத்திரிகள் உள்ளனர். மத்திாம் = ஆலோசனே. கல்ல திே முறைகளை எடுத்த ச் சோல்லிப் புத் திமதிகள் கூறும் அம்ைச்சர்கள் அசசனுக்கு உயிர்த்துணே களாய் உதவி புரிந்து வருகின்றனர். . க்தகைய கத்தினிகள் ஒரு வரும் உனக்குத் துணையில்லையே என்று அவனுடைய ஆட்சியின் அவல நிலைகளைக் காட்சிப் படுத்தினுள், அறிவு காட்டி இடிக்குகள் இல்லே. இது செய்யலாம்; இது செய்யல் காது என தன்மை தீமை

  • . o

களே எடுத்துக் கசட்டி - இ கலங்க ைஉணர்க்க க்,சுக்க உண்மை ILI TAKINT மத்திரிகள் உன் னிடம் இலர்; இருப்: வனோ உன் விருட்: சின் - - - To -. - r - .ெ -- of . படியே தீமைகளுக்கே உதவி புசிக்க வருகின்றனர்; ஆகவே நீ எவ்வாறு தன்மை அடைகப் பேச இருங்: எள் வழியும் உணக்கு அழிவுதான்! ః శౌf இவ்வா.த இசங்கி விருக்கிருண். இடிப்பாரை இல் ை த எமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். (குறள் 448) இடிக்க விவ கூலம் கல்லமைச்சர்கள் இல்லா அரசன் o இடிக்கி -*. க. இது :) தன் . சசி கன் இல் ா : : கெடுப்பார் இல்லாமலே கெட்ே வழிவான் என்னும் இக்கப் பொய் ԱլIIT மொழியைப் .ெ இந்து இது இங்கே வந்துள்ளது. நாயனுக்

  • வாசி வழங்கியுள்ள அசச திேகள் உரிய இடங்களில் புதிய உரு வங்களோடு பொலித்து விளங்குகின்றன. -

பொல்லாதவர்களே புடை சூழ்த்துள்ளனர் என்றது மகோ தரன் முதலிய மத்திரிகளைச் சுட்டி எழுத்தது. யங் ம்ை திே க.மு மல் இராவணன் எண்ணியபடியெல்லாம் அவர் தீது புரிந்து வரு தலால் தன்மை கிடையாதென் முன். உள்ளார் உன்னே முடிக்குகர்: முடிவு அன்றி முடிவது உண்டோ? முடிவில் இப்படிச்சொல்லித் தன் பேச்சைமுடித்திருக்கிருள். உன்னிடம் சேங்கள் வளர்க் திருக்கின்றன; ஆதலால் சீ காச மாய்ப் போவதைக் கவி பாதும் கன்மை அடை மாட்டாய் எனப் பிராட்டி இங்கனம் சொல்வி முடிக்கவே அவன் உள்ளம் கொதித்து க் துள்ளி எழுத்து உருத்துச் சீறின்ை.