பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3085 அண்ணற் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருங் கதியே! வண் ண் க் கடலின் இடைக்கிடங்த னை லிற் பலரால் வான ரத்தின் எண்ணற் கரிய படைத்தலைவர் இாாமற்கு அடியார் யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப் போங்தேன் ஏவக் கடவ பணி செய்வேன. * வெள்ளம் எழுபத்துளதால் வீரன் சேனை இவ்வேலைப் பள்ளம் ஒருகை ரேள்ளிக் குடிக்கச் சாலும் பான்மையதோ? கள்ள அரக்கர் கடி இலங்கை கானது ஒழிந்ததால் அன்ருே உள்ள துணையும் உளதாவது: அறிந்த பின்னும் உளதாமோ? பிராட்டி உள்ளம் தெளிந்து உவகையு மம்படி பலவகை கிலை கனேயும் களினமாக விளக்ெ அனுமான் இனிது பேெ வாருகிருன். உசைகள் எல்லாம் உறுதி நலங்களை உரிமையாக உணர்த்தி வரு ன்ெ மன. அ.கி மேசையினுடைய உள் ளக் குறிப்புகள் சொல்லின் வழியே சுவை சாத்து துள்ளுகின்றன. கடல் மணலினும் பலர் என்றது படைகளின் மிகுதி தெரிய சேனைத் தலைவர்கள் யாவரும் இாாமனுக்குக் குடி அடிமை ஆகள் என்றது அவர்களுடைய அன் புரிமைகளையும் ஆகா வுகளையும் கன்கு கெசிய அக்கக் கூட்டக்கில் நான் மிகவும் கடைப்பட்ட வன் எனக் கன்னே இன்னவாறு மாரு கி குறைத்துச் சொன்னது தேவி தேறுதலாய் ஆறுதலடைப். ஏவக் கடவ பணி செய்வேன். ண ன்றது எவ்வளவு பணிமொழி/ 'எவியை பணியை மாத்தி ாம் செய்கிற சிறிய ஏவல் ஊழியன் கான்; எ.வாமலே குறிப்ப மிகது எம்பெருமானுக்கு அரிய காரியங்களை முடிக்க வல்ல பெரியோர் கள் பலர் இருக்கின்றனர். உள்ளவர்களில் கடையனை என்னே க் தொழிலில் ஊக்கி ஆண்டவன் அளி புரிந்துள்ளார்' எனப் பணி வும் பண்பும் பூமில் செய்து திகழ இனிது மொழித்தான். கன்ஆன இங்கனம் காழ்த்திச் சொன்னது அன்னையின் உள்ளம் உறுதி கொனடு உரிமை கண்டு உயர்ந்து கொள்ள என்க கள்ள அரக்கர் உளதாவது கானது ஒழிந்ததால்.