பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2899 யோடு அழித்து போம்' என அவளது உருவச் சாயலை நோக்கி அனுமான் யூகித்து உணர்த்து கொண்டான். கூரிய யூக வுணர்வு சீரிய யோகக் காட்சியாய் ஈண்டு ஒளி மிகுந்துள்ளது.) தாங்குன்ெறவளுடைய அங்க அமைதியையும் பாங்கினையும் முகக் குறியையும் கூர்க் த பார்த்து உள்ளம் தேறிய அனுமான் உவகை மீக் கூர்க் கான். மனம் தடுமாறி முன்னதாக எண்ணியது பெரும் பிழை என்று தன்னை மிகவும் சொந்து கொண்டான். பே ாழகளுன இராமனைக் கண்டு களித்த கண்கள் மன்மதனையும் இனி வாக எண்ணி ஒதுக்குமே! அக்கப் பெருமானேடு பல காலமும் மருவி மழ்ெந்த அரிய பதிவிாதை நிலை கிரியும் என கினைய கேர்த்தது கெடிய பாதகம் என்று கெஞ்சம் கவன்ருன். அப் பாவம் கழிய இராம சிக்தனை செய்து சிறிது போது உருகி கின்ருன். மண்டோதரி மாண்பு. இங்கே இராவணனுடைய அருமை மனைவியாகிய மண்டோ தரியின் பெரு மகிமைகள் வெளியாயுள்ளன. இவள் மயனுடைய மகள். அயன் போலவே வியனை சிருட்டிகளைச் செய்ய வல்ல அந்தத் தபதியின் அருக்தவத்தால் பிறக்கவள். போமுகினள்: றைக்க குணவதி. பெருங்தன்மைகள் யாவும் ஒருங்கே சிறைக்க வள், பருவ கலங்கனிந்து உருவ எழில் ஒளி விசி கின்றபொழுது இவளுக்குக் தகுதியானமணமகன் எங்கும்இல்லையே.என்.று சக்கை சிங்தை கவன்றிருக்தான். அவ்வமையம் மூவுலக ஆட்சியும் பெற்று வெற்றிக் குனிசிலாய்த் திக்கு விசயம் செய்து வந்த இராவணன் இவளைக் கண்டான்; விழைக் து மணக்க கொண்டான். அக்தச் சக்கரவர்த்திக்குத் தக்க சக்கரவர்த்தினியாய் அரியணையில் ஒக்க அமர்ந்து முடி சூடும் உரிமையுடன் இவள் பெருமை பெற்றிருக் தாள். இக்கப் பட்டத்து அரசியின் அரிய மாட்சிகளே இங்கே உரிமையாய்க் காட்சிக்கு வக்கிருக்கின்றன. அதிசயமான அழகிய மாளிகையுள் புதுமலர் பாப்பிய பஞ் சகணமேல் படுத் திருக்கிருள்; எம் மருங்கும் பருவ மங்கையர் ஊழியம் புரிகின்றனர். கரும்பினும் இனிய மொழியின சான ன்ெ னா மகனிர் யாழ் இசைக்தக் கானம் செய்கின்றனர்; மணி விளக் குகள் அணி அணியாய் ஒளி விசியுள்ளன: கறிய வாசகனக்