உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புள்ளிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் புள்ளிக்கு இருக்கின்ற சிறப்பு என்னவென்றால் பதினைந்து னந்து என்று எழுதி ஒன்றிற்கும் ஐந்திற்கும் இடையிலே புள்ளி வைத்துவிட்டால் அது 1,5 ட்டால் அது 1.5 - அதாவது 1 1/2 என்று ஆகிவிடும். ஆக இந்தப் புள்ளி ஒன்றின் மதிப்பை பகுத்துப் பார்க்கும். பகுத்து பார்க்கும் நேரத்தில் சிலபேர் சரியாக பகுத்து பார்க்காமல் தவறி விடுவது உண்டு. ஒன்றிற்கும் ஐந்திற்கும் இடையிலே வைக்கப்படுகின்ற புள்ளி பதினைந்து என்ற எண்ணை 1,5 அதாவது 1 1/2 என்று ஆக்கிவிடும். வடி வல ஒரு ஆராய்ச்சி கூட உண்டு. பூஜ்ஜியம் முதலிலே எங்கே உருவானது? பூஜ்ஜியம் என்பது அராபிய நாட்டிலே முதலில் கண்டுபிடிக்கப்பட்டு பரவியதா? அல்லது இந்தியாவிலே முதலில் கண்டுபிடிக்கப்பட்டு பரவியதா? என்றெல்லாம் கூட மேதைகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் புள்ளிகள் உலகம் தோன்றிய காலம் தொட்டு இருக்கின்றன. புள்ளி இல்லாமல் எதுவுமே இல்லை. டு 著 ஒரு கோடு கிழிப்பதாக இருந்தால் கூட முதலிலே ஒரு புள்ளியில் தொடங்கித்தான் கோடு கிழிக்க முடியுமே தவிர தனியாக கோடு கிழித்து விட முடியாது. புள்ளியிலிருந்தும்ப 100 பக ஒரு கோடு கூட புண் - கவிதை நடையிலே சொல்ல வேண்டுமானால், அல்லது புதுக் கவிதை நடை உங்களுக்கு பிடிக்கும் என்பதால் அந்த நடையிலே சொல்ல வேண்டுமானால், இயற்கைப் பெண் வானத்திலே நட்சத்திரங்களைப் புள்ளிகளாக வைத்தாள். கா க ஆனால் கோடுபோட்டு கோலமிட மறந்தாள். ம் ஞாப (a மறந்த காரணத்தால் கோலமாவு வானத்தில் சென்று பூமியில் சிதறியது. அந்த மாவுதான் நிலவின் ஒளி க வ்வா னாஜ்கும்இ தந்த

  • இது புதுக்கவிதையாகக்கூட இருக்கும்.

7 சமனஇ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/11&oldid=1706209" இலிருந்து மீள்விக்கப்பட்டது