பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2 புவியெழுபது 45. படுத்த பாப்பணை க் தனிமுதல் பல்டல் பிறப்பும் எடுத்த வாறுகன் றேங்கிய வாறுமற் றெவையும் உடுத்த வாடையை யொரு தனக் கல்லது விரியாத் தொடுத்த கற்புடை யாட்டியின் றுயர்கெடற் பொருட்டால் உடுத்த ஆடை - கடல். இப்பூமகள் தானுடுத்த ஆடையாகிய கடலைப் பாப்பனைத்தனிமுதற்கல்லது பிறருக்கு விரியாமை தெள்ளிது. 46. சகத்து நாயகக் தன்னதென் றறிவித்தல் சமைந்து செகிற்க னேந்தினன் முதுகிடைத் தாங்கின்ன் றிணிகோட் டகத்தி னேந்தினன் யாங்கணு நிறைந்தன னல்லான் மகத்தும் போயிரங் தளத்தனன் புவியினை மாயோன். யாங்கனும் நிறைந்தனன் - இானியன் தொட்டதொட்ட இடங்தொறுங் தோன்ற யாங்கனும் நிறைந்தனன். மனம் - மஹாபலிவேள்வி. புவி என்பது அது என்னும் சுட்டுமாத்திாையாய்வந்தது; சீவகசாமியென்பான் என்ற தன் மேலும் வானேறநீண்ட புகழான் ' என்றதுபோல. (சீவகசிங்.) 47. சேயென் றெண்ணிலர் கமைத்தம காவலிற் செறிமண். தாயென் றெண்ணிலர் தாாபதி தாமெனுந் தருக்கின் மேய வேந்தரை மூவெழு தலைமுறை வேர்கட் டாய காவலை மறையவற் களித்தன னமலன். பாசுராமன் அரசாைக்கொன்றதற்குக் காரணம் காட்டியவாறு இது. அரசர் தாம் பூமிதேவிக்கு மக்களென்று தம்மை நினைந்திலர்; தம் காவலிற் பட்ட பூமியைத் தமக்குக் காயென்று கினைந்திலர்; தாயைப்பாதுகாக்கும் மக்கள்போலாது தாாபதிகாமென்று தருக்கின்கண் மேய அரசரை வேர்பிடுங்கி இப்பூமிக்காய காவ?லக் காசிபனுக்த்ேதனன் எ-று. பூமியைத் தாயென் து மறை கூறுதல் தெள்ளிது; ' ப்ருதுவீ மாசாமிமாம் ' என வருதல் காண்க. 48. பழுத்த போருட் பார்மகள் பயங் கபல் லுயிருள் ஒழுக்க மல்லது விழுப்பம்வே றில்லென வுணர்த்தி அழுக்கு வேடுவர் குாக்கின மாக்கரென் பவரோ டிழுக்கி லாதுடன் பிறப்பெனக் கலந்தன னியவுள். 町= 『I m ■ H -- H. - H o H பூமிபயந்த பல்லுயிருள் ஒழுக்கத்தான் விழுப்பமுண்டாவதல்லது பிறப்புமாத்திரையான் இல்லையென்பது தெரிய, வேடுவர் குரங்கு அரக்கர் இவருள் ஒழுக்கமிக்காரை உடன்பிறப்பெனக் கலந்தனன் கடவுளாசிஇராமன் எ-று. புவித்தாய்மக்களுள் ஒழுக்கத்தான் வேற்றுமைப்டதிெகள் திப் பிறப்பான் வேற்றுமையிலர் என்றபடி..