பக்கம்:பூ மரங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 & வசந்தம் மலர்ந்தது அவர் பேச்சின் தொனி மாறிவிட்டதை அவன் உணரத் தான் செய்தான். அவர் மேலும் தொடர்ந்தார், ஏ. கந்தா, உள்ளதைச் சொல்லிப்போடு. அப்புறம் வீணு போலீஸு, கேகன்து. வளரவேண்டிய அவசியம் ஏற்படுதுன்னு சொன்னு ஐயான்னுலும் அரசேன்ஞலும், சாமி பூதம்னு கெஞ்சினுலும் விடமாட்டாங்க. என்ன தெரிஞ்சுதா? தீப் பிடித்த சமயத்திலே நீ எங்கே இருந்தே? தீ...தி...ன்னு கத் திட்டு நீ ஏன் இந்தத் தெருவிலே எதிர்திசையா ஒடினே? வாரு பந்தலுக்குத் தி வச்சுது? நீதான் வச்சையா? அப் படின்னு ஏன் கொளுத்தினே?" - அவர் அதட்டிக் கேட்டுக்கொண்டே போளுர், பேச்சு நடுவிலே, அப்போதுதான் அங்கு வந்த அவர் வேலையாட்கள், சர்க்கார் சேவகர்கள் அளித்த வணக்கங்களை தலையசைத்து ஏந்துக்கொண்டார். அவர்கள் வரிசையாக நின்ருர்கள். கத்தன் இந்நிகழ்ச்சியை எதிர்பார்க்கவேயில்லை. அவர் அவசரமாக அழைத்து வரச்சொன்னுர் என்றதும், என் னவோ, ஏதோ என்று வந்தான். அப்போதே அவன் நெஞ்சு திக்கென்று அடித்துக்கொண்டது. அவன் வேகமாக வரும் போது வாசல்படி டணுர்’ என்று தலையை விசாரித்தது. தல்ை யைத் த.வி விட்டுக்கொண்டு தெருவிலே வேக நடை நடந்து வந்தபோது தறுதலைத்தனமாக உயர்ந்து நின்ற கல் ஒன்று கால் அட்டை விரலைப் பதம் பார்த்தது. என்ன எழவு இது. சகுனத் தடைகளாக என்று அவன் முனங்கியபடி வழி நடந் தான். எல்லாம் சரியாகத் தானிருக்கு இப்போ இங்கே இப் படி வந்திருக்கே என்று தோன்றியது அவனுக்கு. அவன் இதயம் இப்போது வேகமாகத் துடித்தது. என்ன எசமான், நீங்க என்னெல்லாமோ சொல்லு தீங்க, எனக்கு எதுவுமே தெரியாதே' என்ருன். "ஓ! உனக்கு ஒண்ணுமே தெரியாதோ? சரிதான் என்று நக்கலாகச் சிரித்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/133&oldid=835752" இலிருந்து மீள்விக்கப்பட்டது