பக்கம்:பூ மரங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெக்சிகோ நாட்டு இலவ மரம் கொரிசியா ஸ்பிசியோசா குடும்பம் : மால்வேசியா வளருமிடம்: சென்னை கேரளாவில் சாதாரணமாக வள ரும். அடி மரம் கண்ணுடிச் சீசா வடிவில் இருக்கும் அழகிய மரம். இது மிகவும் துரிதமாக வளர்ந்து ஐந்து ஆண்டுகளில் பூக்கும். - இயல்புகள்: அக்டோபர் மாதத்தில் இலையுதிர்ந்த நிலை யில் இம்மரம் வெளிர் மஞ்சள் நிறப் பூக்களைச் சிந்தும். இதன் பசுமையான தண்டு, பார்க்க மிக அழகாக இருக்கும். தோட்டக் குறிப்புகள்: பொதுவாக விதையிலிருந்து மழை நாளில் வளர்க்கப்படும். தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/176&oldid=835845" இலிருந்து மீள்விக்கப்பட்டது