பக்கம்:பூ மரங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O 4. இன்றைய உலகம் : இந்திய வரலாறு மட்டுமின்றி உலகில் பல்வேறு காடுகளின் சரிதத்தையும், சுலபமாகப் புரியும் வகையில் வெளியிட, இந்தத் தொடர் திட்டமிடப்பட்டு இருக்கிறது. 5. உலகின் மகத்தான நூல்கள்: உலகின் பல துறைகளிலும் கருத்து வளர்ச்சிக்குத் துணைபுரிந்து நூல்களே, பல்வேறு இந்திய மொழிகளிலும், சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் எளிய கடையில் மொழிபெயர்த்து வழங்குவதும் இந்தத் தொடர் வெளி யிடுவதின் நோக்கமாகும். இவை தவிர, வெகுகாலமாக பதிப்பிக்கப்படாத (பழைய) சிறந்த படைப்புகளே யும், சிறப்புப் பொருள் கொண்ட புதிய கையெழுத்துப் பிரதிகளேயும் வெளியிடும் பணியை 'இந்த நிறு வனம் மேற்கொள்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/219&oldid=835934" இலிருந்து மீள்விக்கப்பட்டது