பக்கம்:பூ மரங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア器 வசந்தம் மலர்ந்தது லட்டு ஒன்றை எடுத் தார், முந்திரிப் பழமாக இருக்கலாம் என்ற நினைப்புடன். விரல் நுனி உணர்ந்து சொன்னது அதுவல்ல என்று. அவர் அதைக் கண்ணருகில் கொண்டுவந்து கவனித்தார். கையால் நசுக்கிப் பார்த்தார். அது முந்திரிப் பழமல்ல எழுந்து விளக் கின் பக்கம் சென்று வெளிச்சத்தில் நன்கு பார்த்தார். ஏதோ லேகியம் மாதிரி-ஆல்ை மென்மையும் நெகிழ்வும் அற்று, * பிறு பிறு என்று’ என்பார்களே அப்படி-தோன்றியது குண்டை. அதை விரல்களால் உருட்டியபடி மறு படியும் நாற்காலியில் சாய்ந்துவிட்டார். துப் பி. சர் கண்ணின் தென் பட்ட கருப்பு ஒன்றை எடுத் இப்போது அவர் முகத்தில் கவலே நன்ருகக் கனத்து விட்டது. வண்டிக்காரன் வாசலில் வந்து கைகட்டி நின்முன், அவர் அவளிடம் எதுவுமே கேட்கவில்லே அவன் எசமான் 浣 o ية ما تقييج ఉత్తీ شایی டேன். கொண்டிருந்தது. நேரம் ஊர்ந் 艾※ 4. "சிலுக்கு சிலுக்கு ஒலி மென்மையாக வந்து உரத்தது. பொன்னம்ம வத்துவிட்டாள். படிகள் ஏறி திண்ணையில் அடி வைக்கும்போது அவள் கண்கள் தட்டில் பாய்ந்தன. ன்ைன, சாப்பிட்டு முடிஞ்சுதா?’ என்று கேட்டவள் திடுக் கிட்டுப் போனுள், மீதியிருந்த பண்டங்களிடையே ஒரு லட்டு இரண்டாகப் பிட்டுக் கிடந்தது. அதன் அருகில் கருப்புச் சிறு உருண்டை ஒன்று கிடந்தது. அதன் மீது பாய்ந்த அவள் விழிகள் பண்ணே யார் முகத்துக்குத் தாவின. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/79&oldid=836117" இலிருந்து மீள்விக்கப்பட்டது