பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல சுவையான் உணவாக இருந்தாலும் அதை விளக்கில்லாமல் இருட்டுக்குள் இருந்து சாப் பிடுவது போலத்தான் சிறை வாழ்க்கை. திருச்சி சிறையில் தலைவர்கள் மிகுதியாக இருந்ததால் தொண்டர்கள் மத் தி'யி ல் ஒற்றுமையும், கட்டுக்கோப்பும், குலையாமல் இருந்தது. மூன்ரும் வகுப்புக் கைதிகளுக்குக் கர்பி கிடையாது. அதற்காக கலைஞர் அவர்கள் வாரம் இரண்டு முறை முதல்வகுப்புக் கைதிகளுக்குத்தந்த காப்பி அனத்தையும் மூன்ரும் வகுப்புக் கைதிகளுக்குக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்து அன்தபடி வாரம் இரண்டுநாள் மூன்ரும்வகுப்புக் கைதிகளுக்குக் காப்பி வழங்கப்பட்டது. > * -

பேராசிரியர் மீசை வைத்ததே அந்தச் சிறை வாசத்தின் போதுதான். அதற்கு முன்பு அவருக்கு மீசை இல்லை. - எதிர்பாராமல் நாங்க ள் விடுதலையானதால் எங்கள் யாருக்கும் வெளியே வரவேற்பு இல்லை. கலைஞருக்கு மட்டும் எங்களுக்குமுன்பாக ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தண்டனை முடிந்து முறைப்புடி விடுதலையானதால் முறையோடு அவருக்கு சிறைவாசலில் பெரிய வரவேற்பு இருந்தது. சிறைக்குள் ளேயே அணிந்திருந்த உடையைப் போல் பைஜாமாவும், ஜிப்பாவும் அணிந்து கொண்டு சிறையில் இருந்து வெளியே போர்ை. திறைக்குள்ளிருந்த எங்களுக்கு, அவரைப் பார்த் ததும் வெளியில் எழுந்த ஆரவாரம்தான் காதில் விழுந்தது. ஆ. மறுமாதம்,நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதுதான் என்னுடைய முதல், சிறைவாசம், அதற்குப்பிறகு எனக்குச் சிறைவரசங்கள்,யாரும் எதிர்பார்த்த வகையில் மிக அதிக மாகத் தொடரும் என்று நான் அன்றைக்கு எதிர்பார்க்கவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே சிறைக்குச் சென்றதைப் போலவே, எதிர்பாராமலே நான் 'வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டேன். அதன்பிறகு 1988ல்தான் என்க்குத் திருமணம் நடந்தது. இது பொதுவ த்தையில் முதற்களம் என்றுதான் சொல்லவேண்டும். * . . . .

திருமணம் நடந்த,மறுமாதமே நான் பாதுகாப்புக் கைதி ஆாக நேர்ந்தது. ஆன்னு அவர்கள்,அரசிய்ல் சட்டத்தின் மொழிப்பிரிவை எரித்துபோது மாநிலம் முழுவதும் கழக

ர்கள், பரதுக்ழ்புக் கைதிகழ்ாயினர். அவர்களில் গী" গ லிருந்து இன்றுவரை என் சிறை,

ந்து கொண்டிருக்கிறது.