பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு பேச்சைத் தொடர்ந்தார். வீட்டில் எல்லோரும் வந்தார்களா?

வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன்; கேட்கவில்லை நேற்றுதான் வந்து போளுர்கள்.'

'பிறந்திருப்பது பெண் குழந்தைதானே'

நீங்கள் தலைமை தாங்கில்ை பெண்தான் பிறக்குமென்று நீங்களே ஒருமுறை சொன்னதாக நினைவு இளங்கோவுக்குக் கூடப் பெண்தானே!"

பில்லப்பனுக்கு ஆண் குழந்தைதானே!"

ஆம்; பெயர் உடையப்பன்'

! . .

" உன் குழந்தைக்கு என்ன பெயர் "இளவரசி!-..... கைவலி எப்படி இருக்கிறது அண்ணு?’’ "பூரண குணம்! --10:52, 2 ஏப்ரல் 2016 (UTC)~ கிழக்கரைக்கு எப்படிப் போகவேண்டும்?' - * : ,

ஒரே வழிதான்.மாலுமதுரை. பரமக்குடி, இராமதைபுரம், கீழக்கரை!” -

இந்த முறை இராமநாதபுரத்தில் ஒரு கூட்டம் பேசினல் நல்லது அண்ணு'

"நல்லதுதான்; இயலாதே! மறுநாள் நான் ஆரணியில் இருக்கவேண்டும் முன்பொருமுறை வருத்தம். இப்பவும் விருத்தம்

அண்ணுவுடன் செழியன் м. Р. வந்திருந்தார். - . அண்ணு. விடை பெற்றுக்கொண்டார். எனக்குக் கண் கலங்கியது. யாருடைய கட்டளையைக்காக்க-ஒரு ஆண்டு தண் டனை பெற்றேனே. அவரே என்னைப் பார்க்க வந்திருக்கும் போது உணர்ச்சி கொப்பளிக்காமல் இருக்குமா? வெறும் படங் களில், புத்தகங்களில் மட்டுமே அண்ணுவைப் பார்த்துவிட்டு உணர்ச்சிப் பிழம்பாக ஆயிரக்கணக்கானேர் வடிவெடுத்திருக் கும் போது அவரைப் பார்த்து, பழகி, பேசி, நெருங்கிய எனக்கு எப்படி இருக்கும்? . . .

என் நினைவு திரும்பிப் பார்த்தது:

- 1947-ல் முதன் முறையாக அண்ணு அவர்களைப் பார்த் தேன். சிவகங்கைக்கு இராமச்சந்திரன் நினைவுப் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக வந்தார். வழியில் காரைக்குடி ரயில்

26