பக்கம்:பெண்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை 103

வாழ்கின்றதோ, அன்றைக்குத்தான் உண்மையில் நாடும் நாமும் உயர்வோம். அது வரையில் வேறு எந்த வகையில் உலகம் முன்னேறி வந்தாலும், நாட்டில் பிற தீமைகளெல்லாம் வளர்ந்தே தீரும். எனவே, பரந்த உலகில் நிறைந்த இன்பத்தையும், ஒற்றுமை உணர் வினையும், உயர்ந்த வாழ்வமைப்பையும் காண விரும் பும் நல்லவர்கள் உலகம், பெண்மை நலத்தை - மாதர் வாழ்வை - ஓங்கி உயரச் செய்ய முதலில் பாடுபடுமாக! அவர்தம் வழி அன்பு உலகம் முகிழ்க்கும்; அமைதி உலகம் பூக்கும். அந்த உலகின் பூங்கொத்துக்களாக அனைவரும் மகிழ்ந்து, மணம் வீசி, நலம் பெற்று, நல் வாழ்வு வாழ்வோமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/106&oldid=600956" இலிருந்து மீள்விக்கப்பட்டது