உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஒரு பச்சையப்பன் கல்லூரியில் இடம் கிடைத்ததால்தானே இந்த நிலை ?. இட ஒதுக்கீடு என்பதன் விளைவு எத்தகையது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. கல்வியும் உத்தியோகமும் கிட்டும்போது அவனை அடிமைப்படுத்த முடியாது - அவன் தலை நிமிர்ந்தவன் ஆகிவிடுகிறான் - சமூக மாற்றத்திற்கான நெம்புகோல் அது அந்த நெம்புகோலாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இருந்தார்கள்.