உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 43 தமிழ்நாட்டைத் தவிர இந்த மாறுதல்களை வேறு மாநிலங்களிலும் காண முடியுமா? ஏன்? அங்குப் பெரியார் இல்லை - ஒரு இயக்கம் இல்லை - அதனால் இல்லை என்பது தானே உண்மை!