உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி. 2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மனவருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய் பிரயோகிக்கக் கூடாது. ஒரு புன் சிரிப்பு 3.போலீஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக்கூடாது. 4.போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்துப் புன் சிரிப்பு காட்ட வேண்டும். 5.கூப்பிட்டால், கைது செய்வதாய்ச் சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும். 6.போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு சிரித்த முகத்துடன் அடி வாங்கவேண்டும். நன்றாய் அடிப்பதற்கு வசதி கொடுக்க வேண்டும். 7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பதுபோல், ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு (பாக்கியம்) நமக்குக் கிடைத்திருக்கிறது என்று. வரவேற்கும் தன்மையில் இருக்கவேண்டும். 8.போலீஸ்காரர் அடிக்கும்போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. 9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்கள் அருள்கூர்ந்து கிட்டவே வரக்கூடாது. முறையான முடிக்கங்கள் 10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர்களைக் குறிக்கும் வார்த்தைகள் உச்சரிக்கக்கூடாது. 17. எந்தக் காரியத்தின் மூலமும் கண்டிப்பாய் தொண்டர்கள், ' நடத்துபவர்கள் தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக் கூடாது.