உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தயாராகிறது !
காதலர் கவிப்பாடும் கன்னித்தமிழ் ஏடு
தமிழ்ச்சுவை மொண்டுவரும் செந்தேன் கூடு
அழகுத்தமிழ் நடையில் அணிசெய்யும் பூக்காடு

மலர்ந்த வாழ்வு

ஆசிரியர் :
தங்கவயல் தம்பி

மூவண்ண முகப்போடு விரைவில்
வெளிவருகிறது

விபரங்களுக்கு:

முத்துமணி பதிப்பகம்

7,பெத்துநாயக்கன் தெரு. சென்னை