பக்கம்:பெரியார் மன்றோ.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. பெரியார் மன்ருே

சிாங்கப்பட்டணத்திற்கு மேற்கே பதின்ேழுமைத் கப்பாலுள்ள ஒரு சிறு கிராமத்தில் ஒரு நாள் 1ఉá வந்திறங்கினர். அக்கிராமம் கம்னருலுதீன் என்பவளுல் தீயிடப்பட்டிருக்கது. ஆகலின், மன்ருேவுக்கு அக்காக தங்கக் கிடைத்த் குடிசையின் தன்மைய்ை யென்னென்று கூறுவது நெருப்பத் பாதிக்குமேல் பாழாக்கப்பட்ட கூரையுடன் கூடிய குடிசையொன்றில், எஞ்சிய ஒடுக்ளி லுதவியால் சூரிய வெப்பத்தினின்று பாதுகாத்துக் கொள்ளும் எண்ணத்துடன், மன்ருே புகுந்தார். ஆணுல், திடீரென்று பெரு மழைபொன்று வந்து தலையை னைத்து விட்டது. மழையினின்றுங் காக்க வுகவியனவல்ல அக்குடிசையின் ஒடுகள். ஒரு கடிகம் எழு தச் தொடங்கிய அவர், மழைத்துளி விழா.கிருக்கும்பொருட்டு, அதன. யெடுத்தெடுத்து மேசைக்குள்ளே பன்முறை வைக்க வேண்டிய நிலை யேற்பட்டது.

இங்ஙனம், மழையினும் கஷ்டப்பட்ட அவர் கடும் வெயிலினம் கஷ்டப்பட்டதுமுண்டு. மழையிலுைங் குளிரினலும் வெயிலினுலும் வருந்த நேரிடுவது உலகத்தி னியல்பதே யாயினும், மன்ருேவைப் போன்ற பதவி வகிப் போர் எவரே இவற்றினின்றும் பாதுகாத்துக் கொள்ள்ா திருப்பர்? வானம் பெய்யினே, கதிரவன் காயினே வீட்டி லுள்ளிடத்தே இன்பமாகக் கழிக்கவன்ருே அதிகாரிகளிற் பலரெண்ணுவர். அத்தகையால்லர் மன்ருே வென்பதை யெடுத்துக் காட்டும் நோக்கத்தானே இலையும் துயரென சண்டெடுத்துக் காட்டப்படுகின்றன. வைகலும் வெயிலிற் காய்வோனுக்கும் வைகலும் நீரில் கனேவோனுக்கும், விரும்பி குத் காயாமலும் கண்யாமலுமிருக்கக்கூடிய தகுதி பெற்.