பக்கம்:பெரியார் மன்றோ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பாவில் மன்ருே

நண்பர்களுடன் பேசிப் பழகுவதில் இடையூறு விளக்கது. இமையான இடங்களுக்குச்சென்று பார்ப்பதிலும், நீண்ட |- போடுவதிலும், ஆற்றின் மேலுங் கீழும் புரளுவதிலு ஆதாக அவர் சிலகாலங் கழிக்கார் என்பது அவர் சகோகரிக் கெழுதிய கீழ்வருங் கடிகக்காற் தெரியவரும்:-"கான் எடின்பரோவை ப்ேபதற்கு இரண்டு மூன்று நாள் முன்ன தாக என்னைப் பிடிக்க சளிப்பினுல், என் வாழ்நாளில் இது வன்ா யிருக்கதைவிட இப்பொழுது அதிகமாகச் செவிடா திருக்கிறேன். சொல்லப்படும் எக்கச் சொல்லையும் நான் கேட்கொணுதவனுக இருப்பதால், நீ குறிப்பிடும் காட்டி துல்லாசத்தை ஊமைபோற் கண்டு வருகிறேன். இச்சமயம் ப்ோல் வேறெச் சமயக்கிலும் நான் கேள்வி பீனக்காற் றுய குற்றதில்லை. ஒவ்வொரு கணமும் என்னைப் பல கேள்விகள் கேட்கும் பழ ஈட்பினர்கள் நானறிந்துகொள்ளும் பொருட்டு இவ்வொரு கேள்வியையும் கலந்து முறை கேட்கிருர்கள். கில்ர் என்னை புற்றுப்பார்த்து கின்று. நான் கடுமாற்றமடைக் திருப்பதால்கான் இவ்விடம் வந்துள்ளேனேன நினைக்கி இர்கள். பலர் பேசிக்கொண்டிருக்கு மிடத்தித் போனல், இப்சுவதைக் கேட்கவோ கேட்டபின் பேசவோ என்னுல் ழ்டியவில்லை யாகலின் கூட்டக்கினிடையே சென்று நான் 颚- கற்கு வழி இல்லை. கணிமையாக கடந்து சல்வது ஒன்றிற்ருன் எனக்கு மகிழ்ச்சியுண்டு. கார்க்சைட் இன்னுமிடக்கிற்கு நான் இரண்டு முறை சென்றிருக்க iன்து, இாண்டு நாட்களிலும் மழை பெய்துகெ ாண்டிருக்க லேபிலும், ஆற்றில் மேலுங் கீழுமாக நீங்கிக்கொண்டே'

இருக்தேன்.” - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/63&oldid=609963" இலிருந்து மீள்விக்கப்பட்டது